Font size
Worksheetsஅறிவியல் அறை விதிமுறைகள்
Total questions: 30
Worksheet time: 15mins
அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டியவை
ஆசிரியர் அனுமதியின்றி அறிவியல் அறைக்கு நுழையலாம்.
ஆசிரியர் கட்டளைக்கு ஏற்ப செயல்நிறை பயிற்சிகளைச் செய்தல்.
அறிவியல் கருவிகளை பரிசோதனைக்கு பிறகு குப்பை தொட்டியில் போட வேண்டும்
வெளியே செல்லும் முன் அறிவியல் அறையை சுத்தம் செய்தல்.
கொரானா வைரஸ் நமக்கு தொற்றாமல் இருக்க இவற்றை பயன்படுத்த வேண்டும்.
கையுறை
மூக்குகவசம்
கண்ணாடி
ஆய்வு ஆடை
சரியான விடைகளை தேர்ந்தெடுக
காற்று குழாயை அடைக்க வேண்டும்.
குழாய் முடுக்கியை திறக்கவே கூடாது
தீயைக் குழாய்க்கு மேல் பிடித்து, குழாய் முடுக்கியை திறக்க வேண்டும்
காற்று குழாயை முழுமை பெறும் வரை சீராகத் திறக்க வேண்டும்
குழாய் முடுக்கியத் திறப்பதன்வழி தீ ஒளிர்வதை நிலைப்படுத்த முடியும்
படம், பரிசோதனையின் போது மாணவனின் கைவிரலில் ஏற்பட்ட காயத்தைக் காட்டுகிறது. மாணவன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன?
கையைச் சுத்தமாக கழுவ வேண்டும்.
உடனடியாக அறிவியல் ஆசிரியரிடம் கூற வேண்டும்.
நடந்ததை தலைமையாசிரியரிடம் சொல்ல வேண்டும்.
மெல்லிழைத்தாளைக் கொண்டு துடைக்க வேண்டும்.
படம், அறிவியல் அறையில் நடக்கும் ஒரு சூழலைக் காட்டுகிறது. அந்த மாணவன் செய்த தவறு என்ன?
கையுறை அணியாதது
தீப்பெட்டியைப் பயன்படுத்தாதது
கண் கண்ணாடி அணியாதது
இன்னும் அருகில் செல்லாதது
ஆசிரியருக்குக் காத்திராமல் அறிவியல் அறைக்குள் செல்ல வேண்டும்.
மாதிரியை வரைய என்ன பொருள் தேவைப்படும்?
முகவை மற்றும் பிடிக்கால்
எழுதுகோல் மற்றும் தாள்
அளவை உருளை
பாதுகாப்பு மூக்குக் கண்னாடி
ஆசிரியர் அனுமதியின்றி , ஆய்வு பொருள்களை
தொடக்கூடாது
பார்க்கக் கூடாது
சுவைக்க கூடாது
நுகர கூடாது
சரியான விடைகளை தேர்ந்தெடுக
பெண் மாணவர்கள் பரிசோதனையின் போது நீளமான முடியை கட்ட வேண்டும்
தீ குச்சியை முழுமையாக அணைக்காமல் போடக்கூடாது
அறிவியல் அறை சன்னல்களை திறக்கக் கூடாது
முதலுதவி பெட்டி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
பாதுகாப்பு கண்ணாடி
ஆராய்வு கருவிகளைக் கையாளும் போது அணிய வேண்டும்
இரசாயனப் பொருள்களைக் கையாளும்போது கண்களை பாதுகாக்க பயன்படுத்த வேண்டும்
கண்களின் அழகை பாதுகாக்க
மேற்காணும் படம் குறிக்கும் அறிவியல் விதிமுறை யாது?
அறிவியல் அறையில் விளையாடக் கூடாது
வரிசையில் நின்று அறிவியல் அறைக்குள் ஆசிரியர் அனுமதியுடன் நுழைய வேண்டும்
அறிவியல் அறையில் சத்தம் போடக் கூடாது
அறிவியல் அறையை விட்டு வெளியேறும் முன் சுத்தம் செய்ய வேண்டும்
அறிவியல் அறை விதிமுறைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆசிரியர் வழிக்காட்டலுடன் அறிவியல் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்
சத்தமாகப் பேச வேண்டும்
அறிவியல் கருவிகள் உடந்துவிட்டால் யாருக்கும் தெரியாமல் குப்பைத் தொட்டியில் வீச வேண்டும்
அறிவியல் அறையில் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும்
சரியான அறிவியல் விதிமுறையைப் பின்பற்றுவதைக் காட்டும் படங்களைத் தேர்வு செய்க.
ஏன் அறிவியல் அறை விதிமுறகளைப் பின்பற்ற வேண்டும்?
அறிவியல் அறை அசுத்தமாகக் காட்சியளிக்க
விபத்துகள் நிகழாமல் தவிர்க்க
படிப்பதற்கு வசதியான சூழல் அமைய
அறிவியல் கருவிகள் பாதுகாப்பாக இருக்க
மேற்கண்ட நடவடிக்கையினால் ஏற்படும் விளைவுகள் யாவை?
சோர்வு ஏற்படும்
விபத்து ஏற்படும்
சந்தோசமாக இருக்கும்
காயம் ஏற்படும்
மேற்காணும் செயல்களினால் ஏற்படும் நன்மைகள் யாவை?
அறிவியல் கருவிகள் சுத்தமாக இருக்கும்
அறிவியல் கருவிகள் பாதுகாப்பாக இருக்கும்
அறிவியல் கருவிகள் மீண்டும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்
அறிவியல் கருவிகள் உடைந்து விடும்
எது அறிவியல் அறை விதிமுறை அல்ல?
அறிவியல் அறையில் உணவு உண்ணுதல்
அறிவியல் அறையில் அமைதியாக இருத்தல்
அறிவியல் அறையில் ஓடுதல்
அறிவியல் அறையைச் சுத்தம் செய்தல்
கீழ்க்கண்ட சூழல்களில் எது அறிவியல் அறையில் கல்வி கற்க ஏதுவான சூழலாகும்?
அறிவியல் கருவிகளைப் பயன்படுத்திய பின் ____________________________________________________ வேண்டும்.
அங்கேயே வைத்துவிட
எடுத்த இடத்திலேயே வைத்துவிட வேண்டும்
சுத்தம் செய்ய வேண்டும்
வீசிவிட வேண்டும்
ஆராய்வு மேற்கொள்ளும் போது ___________________________ மேற்கொள்ள வேண்டும்.
சுயமாக
ஆசிரியர் வழிக்காட்டலுடன்
கவனமாக
விளையாடிக் கொண்டு
எது அறிவியல் அறை விதிமுறை அல்ல?
அறிவியல் அறையில் உணவு உண்ணுதல்
அறிவியல் அறையில் அமைதியாக இருத்தல்
அறிவியல் அறையில் ஓடுதல்
அறிவியல் அறையைச் சுத்தம் செய்தல்
மேற்காணும் படத்தில் உள்ளது போல் செயலை செய்தால் என்ன நடக்கும்
விபத்து ஏற்படும்
உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும்
உடல் ஆரோக்கியம் ஏற்படும்
படம் 2 மாணவர்கள் அறிவியல் அறையில் ஓடுவதை காட்டுகிறது. அச்செயலை ஒட்டிய உனது கருத்தைத் தேர்ந்தெடு
அச்செயல் அறிவியல் அறையில் செய்வதற்கு தகுந்தது
மற்ற மாணவர்களும் சேர்ந்து ஓடி மகிழ்வர்
பாடம் மிகவும் மகிழ்சியாக நடைபெறும்
அறிவியல் பொருள்கள் உடைந்து பிறருக்கு ஆபத்து ஏற்படும்
கொரானா வைரஸ் நமக்கு தொற்றாமல் இருக்க இவற்றை பயன்படுத்த வேண்டும்.
கையுறை
மூக்குகவசம்
கண்ணாடி
ஆய்வு ஆடை
கேள்வி எண் 3 மற்றும் 4, கீழ்க்காணும் படத்தைத் தொடர்பானது.
படம், பரிசோதனையில் போது மாணவனின் கைவிரலில் ஏற்பட்டது காயத்தை காட்டிகிறது. மாணவன் மேற்கொள்ள நடடிக்கை என்ன?
கையைச் சுத்தமாக கழுவ வேண்டும்
முடனடியாக அறிவியல் ஆசிரியரிடம் கூற வேண்டும்
நடந்ததை தலைமையாசிரியரிடம் சொல்ல வேண்டும்
மெல்லிழைத்தாளைக் கொண்டு துடைக்க வேண்டும்
அறிவியல் அறையை எப்பொழுதும் சுத்தமாகவும் முறையாகவும் வைத்துக் கொள்ளும் அவசியம் என்ன்?
மாணவர்களின் வசிதிக்காக
பொருள்கள் காணா போகாமல் இருக்க
காயங்கள் ஏற்படாமல் இருக்க
மாணவர்கள் அங்கு சாப்பிடுவதற்காக
படம், அறிவியல் அறையில் பயன்படுத்தும் கருவியைக் காட்டுகிறது. ஏன் இக்கருவியை பயன்படுத்தியப் பிறகு எடுத்த இடத்திலேயே வைக்க வேண்டும் ?
மீண்டும் சுலபமாக் கண்டெடுக்க முடியும்
அறிவியல் அறை பார்ப்பதற்கு அழகாக இருக்கும்
பொருள்கள் காணா போகாமல் இருக்கும்
உடையாமல் இருக்கும்
படம், அறிவியல் அறையில் பயன்படுத்தப்படும் ஒரு கருவியைக் காட்டுகிறது. ஏன் இக்கருவியைப் பயன்படுத்தியப் பிறகு எடுத்த இடத்திலேயே வைக்க வேண்டும் ?
மீண்டும் சுலபமாக கண்டெடுத்து பயன்படுத்த முடியும்.
அறிவியல் அறை பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
பொருள்கள் காணாமல் போகாமல் இருக்கும்.
பொருள்கள் உடையாமல் இருக்கும்.
அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.
உணவருந்துதல்
ஆசிரியர் அனுமதியுடன் செயல்படுதல்
அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்
சத்தம் போடுதல்
அறிவியல் அறையில் விபத்துகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்
வகுப்பாசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்
தலைமையாசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்
அறிவியல்ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்
மருந்து போட வேண்டும்
