wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல்-6 செய்யுள்,உரைநடை, இலக்கணம், துணைப்பாடம்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

1. வையகம் என்பதன் பொருள்

a)

அ) ஊர்

b)

ஆ) வயல்

c)

இ) உலகம்

d)

ஈ) கிராமம்

2.

2 . நலனெல்லாம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

அ) நலன்+ எல்லாம்

b)

ஆ) நல + னெல்லாம்

c)

இ) நலன் + னெல்லாம்

d)

ஈ) நலம் + எல்லாம்

3.

3 . நிறைந்தறம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________

a)

அ) நிறைந்து + அறம்

b)

ஆ) நிறைந்த + அறம்

c)

இ) நிறை + அறம்

d)

ஈ) நிறை + தறம்

4.

4. 'இன்பம்‘ – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ___________

a)

அ) மகிழ்ச்சி

b)

ஆ) களிப்பு

c)

இ) கவலை

d)

ஈ) துன்பம்

5.

5. அனுமதி – இச்சொல் குறிக்கும் பொருள்-------------

a)

அ) கட்டளை

b)

ஆ) இசைவு

c)

இ) வழிவிடு

d)

ஈ) உரிமை

6.

6. விளம்பரத்தாள்கள் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-----------

a)

அ) விளம்பர + தாள்கள்

b)

ஆ) விளம்புரத்து + தாள்கள்

c)

இ) விளம்பரம் + தாள்கள்

d)

ஈ) விளம்பு + தாள்கள்

7.

7. ஆலோசித்தல் – இச்சொல்லுக்குரிய பொருள்------------

a)

அ) பேசுதல்

b)

ஆ) படித்தல்

c)

இ) எழுதுதல்

d)

ஈ) சிந்தித்தல்

8.

8. தோட்டம் + கலை– இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது----------

a)

அ) தோட்டம்கலை

b)

ஆ) தோட்டக்கலை

c)

இ) தோட்டங்கலை

d)

ஈ) தோட்டகலை

9.

9. பழங்காலம் இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்-----------------------

a)

அ) பழைய காலம்

b)

ஆ) பிற்காலம்

c)

இ) புதிய காலம்

d)

ஈ) இடைக்காலம்

10.

10. வழிபாடு + கூட்டம் - ----------------

a)

அ) வழிபாடுகூட்டம்

b)

ஆ) வழிபாட்டுகூட்டம்

c)

இ) வழிபாட்டுக்கூட்டம்

d)

ஈ) வழிபாடுக்கூட்டம்

11.

11. வீடு + தோட்டம் - ------------------

a)

அ) வீடுதோட்டம்

b)

ஆ) வீடுத்தோட்டம்

c)

இ) வீட்டுதோட்டம்

d)

ஈ) வீட்டுத்தோட்டம்

12.

12. அழைப்பிதழ் = ------ + -------

a)

அ) அழை+ப்பிதழ்

b)

ஆ) அழைப்+பிதழ்

c)

இ) அழைப்பி+இதழ்

d)

ஈ) அழைப்பு+இதழ்

13.

13. விதைத்திருவிழா = ------ + -------

a)

அ) விதைத்+திருவிழா

b)

ஆ) விதை+த்திருவிழா

c)

இ) விதை+திருவிழா

d)

ஈ) விதைத்திரு+விழா

14.

14. விதைத்திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளின்

எண்ணிக்கை-------.

a)

அ) 23

b)

ஆ) 27

c)

இ) 25

d)

ஈ) 26

15.

15. விதைகள்--------ஆனைவயாக இருத்தல் வேண்டும்.

a)

அ) நீளமானதாக

b)

ஆ) அகலமானதாக

c)

இ) உயரமானதாக

d)

ஈ) தரமானதாக

16.

16. கொண்டைக்கடலை என்பது, ----------ஒன்று.

a)

அ) திணை வகைகளுள்

b)

ஆ) அரிசி வகைகளுள்

c)

இ) நவதானியங்களுள்

d)

ஈ) எண்ணெய் வித்துகளுள்

17.

17. அடிபட்ட கால் _________ என வலித்தது.

a)

அ) கடகட

b)

ஆ) விண்விண்

c)

இ) படபட

d)

ஈ) கணகண

18.

18. காலைப்பொழுது _________ வென புலர்ந்தது

a)

அ) பலபல

b)

ஆ) தடதட

c)

இ) புலபுல

d)

ஈ) மளமள

19.

19. குயில் _________ எனக் கூவியது.

a)

அ) கீச் கீச்

b)

ஆ) கூகூ

c)

இ) கொக் கொக்

d)

ஈ) பக் பக்

20.

20. எப்போதும் இரட்டைச் சொல்லாகவே வருவது,..............

a)

அ) அடுக்குத்தொடர்

b)

ஆ) இரட்டைக்கிளவி

c)

இ) இணைப்புச்சொல்

d)

ஈ) பெயர்ச்சொல்

21.

21. மங்கையர்க்கரசி ஆண்டு வந்த நாடு எது?

a)

அ)வடநாடு

b)

ஆ) சேர நாடு

c)

இ)தென்பாண்டிய நாடு

d)

ஈ)சோழ நாடு

22.

22. அரிய சாதனை புரிபவருக்கு எவ்வளவு பொற்காசுகள் தருவதாக அறிவிக்கப்பட்டது.

a)

அ)நூறு பொற்காசுகள்

b)

ஆ)ஐந்நூறு பொற்காசுகள்

c)

இ) ஆயிரம் பொற்காசுகள்

d)

ஈ)இவற்றில் ஏதுமில்லை

23.

23. ஒரே இரவில் எழுதப்பட்ட நூறு செய்யுட்களை கொண்ட காவியம் எது?

a)

அ)ஆயிரம் மாலை

b)

ஆ)நிலவு

c)

இ)சிலப்பதிகாரம்

d)

ஈ)ஆனந்த வாழ்வு

24.

24. கரடுமுரடான பாறைகளில் அழகான சிலைகளைச் செய்பவன் யார்?

a)

அ)ஆசாரி

b)

ஆ)கொத்தனார்

c)

இ)கல்தச்சன்

d)

ஈ)குயவன்

25.

25. முதிய விவசாயி தனது ஒரு காணி நிலத்தில் எத்தனை மடங்கு நெல் உற்பத்தி செய்தான்.

a)

அ)இரண்டு மடங்கு நெல்

b)

ஆ)மூன்று மடங்கு நெல்

c)

இ)நான்கு மடங்கு நெல்

d)

ஈ)ஐந்து மடங்கு நெல்

26.

26. PRAYER கலைச்சொல்லாக்கம் தருக

a)

அ) கண்காட்சி

b)

ஆ) வழிபாடு

c)

இ)விதைகள்

d)

ஈ)தலைமையாசிரியர்

27.

27. EXHIBITION கலைச்சொல்லாக்கம் தருக

a)

அ) கண்காட்சி

b)

ஆ) வழிபாடு

c)

இ)விதைகள்

d)

ஈ)தலைமையாசிரியர்

28.

28. SEEDS கலைச்சொல்லாக்கம் தருக

a)

அ) கண்காட்சி

b)

ஆ) வழிபாடு

c)

இ)விதைகள்

d)

ஈ)தலைமையாசிரியர்

29.

29. HEADMASTER கலைச்சொல்லாக்கம் தருக

a)

அ) கண்காட்சி

b)

ஆ) வழிபாடு

c)

இ)மாவட்ட ஆட்சியர்

d)

ஈ)தலைமையாசிரியர்

30.

30. DISTRICT COLLECTOR கலைச்சொல்லாக்கம் தருக

a)

அ) கண்காட்சி

b)

ஆ) வழிபாடு

c)

இ)மாவட்ட ஆட்சியர்

d)

ஈ)தலைமையாசிரியர்