wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

குன்றா வினை, குன்றிய வினை

Total questions: 33

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் குறிக்கும் வினை வகையை கூறுக.

a)

குன்றிய வினை

b)

குன்றா வினை

2.

மேல் கூறும் வினை வகையின் தன்மையைச் தேர்ந்தெடுக.

a)

குன்றிய வினை செயப்படுபொருளை ஏற்காத வினையாகும்.

b)

குன்றிய வினை செயப்படுபொருளை ஏற்கும் வினையாகும் .

3.

கீழ்க்காணும் வாக்கியம் எந்த வினையை குறிக்கின்றது?

‘அவன் உதைத்தான் ‘

a)

குன்றிய வினை

b)

குன்றா வினை

c)

வினை எச்சம்

d)

பெயர் எச்சம்

4.

செயப்படுபொருள் குன்றிய வினையை தேர்ந்தெடுக்கவும்.

a)

ஆடினார்

b)

பாடினார்

c)

சாப்பிட்டார்

d)

சென்றார்

5.

வேணாம் வேணான்னு நான் இருந்தேன்

நீதானே என்ன இழுத்து விட்டே

போடி போடின்னு நான் தொரத்த

வம்புல நீதானே மாடிவிட்ட

இப்பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள குன்றிய வினையை கண்டரிக.

a)

நான் இருந்தேன்

b)

போடி போடின்னு

c)

நான் தோரத்த

d)

நீதானே மாட்டிவிட்ட

6.

சரியான குன்றா வினையை தேர்வு செய்க.

a)

அசைந்தான்

b)

அசைத்தான்

c)

வந்தான்

d)

சென்றான்

7.

மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் குறிக்கும் வினை வகையை கூறுக.

a)

குன்றிய வினை

b)

குன்றா வினை

8.

மேல் கூறும் வினை வகையின் தன்மையைச் தேர்ந்தெடுக.

a)

குன்றிய வினை செயப்படுபொருளை ஏற்காத வினையாகும்.

b)

குன்றிய வினை செயப்படுபொருளை ஏற்கும் வினையாகும் .

9.

கீழ்க்காணும் வாக்கியம் எந்த வினையை குறிக்கின்றது?

‘அவன் உதைத்தான் ‘

a)

குன்றிய வினை

b)

குன்றா வினை

c)

வினை எச்சம்

d)

பெயர் எச்சம்

10.

செயப்படுபொருள் குன்றிய வினையை தேர்ந்தெடுக்கவும்.

a)

ஆடினார்

b)

பாடினார்

c)

சாப்பிட்டார்

d)

சென்றார்

11.

வேணாம் வேணான்னு நான் இருந்தேன்

நீதானே என்ன இழுத்து விட்டே

போடி போடின்னு நான் தொரத்த

வம்புல நீதானே மாடிவிட்ட

இப்பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள குன்றிய வினையை கண்டரிக.

a)

நான் இருந்தேன்

b)

போடி போடின்னு

c)

நான் தோரத்த

d)

நீதானே மாட்டிவிட்ட

12.

வாக்கிய அமைப்பில் குன்றாவினைகள் இரு வகையாகத் தோன்றும். அவ்வகைகளை தேர்வு செய்க.

a)

1. செயப்படுபொருள் தெளிவாக காணப்படும். 2. செயப்படுபொருள் தொக்கி(மறைந்து) காணப்படும்.

b)

2. செயப்படுபொருள் தொக்கி(மறைந்து) காணப்படும்.

c)

செயப்படுபொருள் இருக்காது

13.

சரியான குன்றா வினையை தேர்வு செய்க.

a)

அசைந்தான்

b)

அசைத்தான்

c)

வந்தான்

d)

சென்றான்

14.

சுட்டெழுத்துகள் எத்தனை?

4 lines
15.

அவன் - என்பது எவ்வகை சுட்டு?

a)

புறச்சுட்டு

b)

அகச்சுட்டு

16.

பின்வருவனவற்றுள் எது புறச்சுட்டு?

a)

உப்பையன், இவள், அங்கு

b)

இப்புத்தகம், அக்குதிரை, உவன்

c)

அவன் , இவள்,அவர்

d)

அக்குதிரை, இம்மரம், அப்படகு

17.

கல்,நீர் ,புல் என்பவை யாது?

a)

இடுகுறிப்பெயர்

b)

காரணப்பெயர்

18.

காரணப்பெயரைத் தெரிவு செய்க.

a)

கல்

b)

மண்

c)

நாற்காலி

19.

வாக்கியத்தில் செயப்படுபொருளை ஏற்காத வினைமுற்றை என்ன என்று அழைப்பர்?

a)

குன்றியவினை

b)

குன்றாவினை

20.

சரியான விடையைத் தெரிவு செய்க.

மீன்கள் நீந்தின.

a)

குன்றாவினை

b)

குன்றிய வினை

21.

எது குன்றாவினை வாக்கியம்?

a)

யாழினி வீணையை மீட்டினாள்.

b)

குதிரை ஓடியது.

22.

குன்றாவினை வாக்கியம் எதை,எவற்றை, யாரை என்ற கேள்விகளுக்கு விடை தாரா.

a)

சரி

b)

பிழை

23.

சுட்டெழுத்துகள் 3.

a)

அ, உ, எ

b)

அ, இ, எ

c)

அ, இ, உ

d)

இ, உ, எ

24.

கொடுக்கபட்ட சொல்லில் எது அஃறிணையைக் குறிக்கிறது?

a)

ஆசிரியர்

b)

மேதை

c)

அழுங்கு

d)

ஐஸ்வர்யா

25.

'மேசைகள் ' என்ற சொல் எந்த பால் வகையைச் சேர்ந்தது?

a)

பலவின் பால்

b)

ஆண்பால்

c)

பலர்பால்

d)

ஒன்றன்பால்

26.

ஸ்ரீ சுபகீர்த்தி எனும் பெயரில் எது கிரந்த எழுத்து ?

a)

கீ

b)

ர்

c)

சு

d)

ஸ்ரீ

27.

கீழ்க்காண்பனவற்றுள் கெடுதல் விகாரத்தைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.

a)

எ + யானை = எவ்யானை

b)

பொன் + தகடு = பொற்றகடு

c)

தண்மை + நீர் = தண்ணீர்

d)

கால் + பந்து = காற்பந்து

28.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் வினைமுற்றைத் தெரிவு செய்க.

a)

பாய்ந்து ஓடிய

b)

விரட்டிச் சென்றாள்

c)

அரிந்த காய்கறி

d)

எழுந்து நடக்க

29.

கொடுக்கப்பட்ட சொற்றொடர் ( உடைந்த கண்ணாடி) எவ்வகையைச் சார்ந்தது எனத் தெரிவு செய்க.

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

c)

பெயரடை

d)

வினையடை

30.

பழமொழியை நிறைவு செய்க : ________________________________ முளையிலே தெரியும்

a)

நிழலின் அருமை

b)

அகத்தின் அழகு

c)

விளையும் பயிர்

d)

சுடர் விளக்காயினும்

31.

'போகாத விடந்தனிலே போக வேண்டாம் ' எனப் பாடியவர் யார்?

a)

ஓளவையார்

b)

உலகநாத பண்டிதர்

c)

பாரதியார்

d)

அதிவீரராம பாண்டியன்

32.

சரியான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க :

பொம்மை கேட்டு அடம் பிடித்த குழந்தையை மித்தேஷவரன் _______ என இழுத்துச் சென்றார்.

a)

பளார் பளார்

b)

நற நற

c)

மள மள

d)

தர தர

33.

உலக நீதியை நிறைவு செய்க :

தனந்தேடி _________ புதைக்க வேண்டாம்

a)

உண்ணாமற்

b)

யுண்ணாமற்

c)

உண்னாமற்

d)

யுன்னாமற்