Worksheetsகணிதப் புதிர்க் கேள்வி 2024
Total questions: 34
Worksheet time: 46mins
தொள்ளாயிரத்து முப்பத்து இரண்டு
90 032
92
932
900 032
43 232 + 3243 =
46 475
46 573
42 234
900
10 236 – 897 =
11 333
9339
897
0
ஒரு பெட்டியில் 52 கோலிகள் இருந்தன. அப்படியானால் 6 பெட்டிகளில் எத்தனை கோலிகள் இருக்கும்?
10
312
897
6
ஒரு மலர் கண்காட்சியில் 544 மலர்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் வாடிய 89 மலர்களை வீசிவிட்டனர். மீதம் இருக்கும் மலர்கள் எத்தனை?
455
9
633
355
983 x 28 =
27 524
912 222
1006
35 522
நான்காயிரத்து ஐந்து
405
40 005
4005
4500
84 x …….. = 84 000
10
100
1000
84
428262÷6=
71 777
71 223
53 212
71 377
அ÷1000=29
29
291
29 000
290
81 900 – 206 x 85 =
64 490
64 390
6549
649
முப்பத்து இரண்டாயிரத்து நானூற்று இரண்டு
32 402
324 200
32 420
322 402
பொருளின் எடையை அளவிட பயன்படுத்தப்படுவது
mm
m,cm
kg, g
m
செங்கோணம் என்பது
108°
360°
90°
எனக்கு
மூன்று பக்கம், மூன்று விளிம்பு, மூன்று முனை.
நான் யார்?
சதுரம்
முக்கோணம்
கூம்பகம்
ஒரு வருடத்தில் எத்தனை மாதங்கள்?
7
12
15
8 x 8 =
67
64
640
( 21 + 345) x ( 45 331 – 45 329) =
732
7320
73 200
இது என்ன வடிவம்?
கூம்பு
கனச்சதுரம்
உருண்டை
மனிதக் கணினி எனப் பெயர் பெற்றவர் யார்?
விடை காண்க.
31
41
60
65
முக்கோணங்களைக் கணக்கிடுக.
6
8
10
12
ஒரு இரயில் வண்டியில் தொடக்கத்தில் சிலர் இருந்தனர். பிறகு 19 பயணிகள் வெளியேறினர். மீண்டும் 17 பேர் உள்ளே சென்றனர். இப்பொழுது இரயிலில் 63 மாணவர்கள் உள்ளனர். அப்படியென்றால் தொடக்கத்தில் எத்தனை பேர் இருந்திருப்பர்?
61
65
63
19
ஒரு தொழிற்சாலை ஒரு நாளில் 350 நீர்ப்புட்டிகளைத் தயாரிக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றால் ஒரு வாரம் தயாரித்த மொத்த நீர்ப்புட்டிகள் எத்தனை?
2000
2050
2100
2200
40 இல் அரை எவ்வளவு?
10
20
30
40
1 நாள்.....
24 நிமிடம்
24 மணி
12 மணி
RM50 – RM5.75 + 450sen =
RM39.75
RM44.25
RM48.75
RM55.75
தாய்லாந்து நாட்டின் நாணயத்தின் பெயர்
டாலர்
ரூப்பியா
ரிங்கிட்
பாட்
வாணி 5 பொட்டலம் பிஸ்கட் வாங்கினால். அவள் வங்கியே மொத்த பிஸ்கட் 60 துண்டுகள் ஆகும் . மறுநாள் அதே 15 மாதிரியான பொட்டலம் பிஸ்கட் வாங்கினால் .
i.) மறுநாள் வாணி வாங்கிய பிஸ்கட் துண்டுகளின் எண்ணிக்கை என்ன ?
6 வகுத்தல்5 =15x12=180
6-5=180=12x15=1100
6 351, 125 மற்றும் 21 ஆகியவற்றின் கூட்டுத் தொகையைக் கண்டுபிடி.
6 477
6 372
6 476
6 497
17 568, 304 279 என்றால் மூன்றாவதாக உள்ள எண் எது ?
கொடுக்கப்பட்ட எண்ணில் இலக்கம் 6 இன் இடமதிப்பு என்ன?
