NEW
Font size
Worksheets5th Tamil
Total questions: 20
Worksheet time: 10mins
துயர் என்பதன் பொருள் என்ன?
இன்பம்
துன்பம்
அவை என்பதன் பொருள் என்ன?
சபை
கூட்டம்
தண்டித்தல் என்பதன் பொருள் என்ன?
உறுத்தல்
ஒறுத்தல்
மெய் என்பதன் பொருள் என்ன?
உண்மை
நெஞ்சம்
அஞ்சி என்பதன் பொருள் என்ன?
பயந்து
நிமிர்ந்து
உண்மை என்பதன் எதிர்ச்சொல் என்ன?
பொய்
தவறு
அஞ்சி என்பதன் எதிர்ச்சொல் என்ன?
துணிந்து
மெதுவாக
வினா என்பதன் எதிர்ச்சொல் என்ன?
கேள்வி
விடை
தேர்க்கால் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது என்ன?
தேர்+ கால்
தேர்க்+ கால்
சிலம்பன்று என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது என்ன?
சிலம்பம்+ அன்று
சிலம்பு+ அன்று
பழிச்சொல் என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது என்ன?
பழி+ சொல்
பழமை+ சொல்
தவறு+ இழைத்தவர் என்ற சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது என்ன?
தவறிழைத்த வர்
தவறு உழைத்தவர்
கை + பற்றிய என்ற சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது என்ன?
கைப்பற்றிய
கையால் பற்றிய
நிறைந்து+ இருக்கும் என்ற சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது என்ன?
நிறைந்திருக்கும்
நிறை இருக்கும்
---------- திருவினையாக்கும்.
உழைப்பு
முயற்சி
கியூரி அம்மையார் எந்த நாட்டில் பிறந்தார்?
தாய்லாந்து
போலந்து
இந்தியாவுக்கான கூகிள் கிளவுட் குழுமத்தின் இயக்குனர் யார்?
நரேந்திர சிங்
பிக்ரம் சிங் பேடி
சைக்கிளை எளிதாக ஓட்ட வான்வழி சக்கரத்தை கண்டுபிடித்தவர் யார்?
ஜான் பாயிண்ட் டன்லப்
ஜான் சியட்
மத்திய அணுசக்தி துறையை நிறுவியவர் யார்?
ஹோமி பாபா
கோபி பாபா
2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த இந்தி வார்த்தையாக எது தேர்ந்தெடுக்கப்பட்டது?
ஆத்மநிர்பார்த்தா
ஆத்ம கர்த்தா
