wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விளையாட்டு

Total questions: 23

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

கனடா நாட்டின் தேசிய விளையாட்டு எது?

a)

காற்பந்து

b)

பூப்பந்து

c)

ஹய்ஸ் ஹாக்கி

d)

டென்னிஸ்

2.

அம்பு எய்தல் எந்த நாட்டின் தேசிய விளையாட்டு?

a)

ஆப்கானிஸ்தான்

b)

பூத்தான்

c)

ஜப்பான்

d)

இந்தியா

3.

காமன்வெல்த் போட்டி எந்த ஆண்டில் தொடங்கியது?

a)

1930

b)

1934

c)

1938

d)

1950

4.

1998 ஆம் ஆண்டின் ஆசியன் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்திய நாடு எது?

a)

தாய்லாந்து

b)

பிலிப்பைன்ஸ்

c)

தென் கொரிய

d)

சீனா

5.

2010 ஆண்டின் காமன்வெல்த் போட்டி எங்கு நடைபெற்றது?

a)

இந்தியா

b)

கனடா

c)

மலேசியா

d)

ஆஸ்திரேலிய

6.

கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை அதிகமாக வென்ற நாடு எது?

a)

இந்தியா

b)

ஆஸ்திரேலிய

c)

இலங்கை

d)

ஆப்பிரிக்கா

7.

FIFA உலகக் கிண்ணத்தை அதிகமாக வென்ற நாடு எது?

a)

இத்தாலி

b)

அர்ஜென்டினா

c)

ஜெர்மன்

d)

பிரசில்

8.

காமன்வெல்த் போட்டிகளை அதிக அளவில் ஏற்று நடத்திய நாடு எது?

a)

நியூசிலாந்து

b)

கனடா

c)

இங்கிலாந்து

d)

சீனா

9.

முதல் ஒலிம்பிக் விளையாட்டு எங்கு நடைபெற்றது?

a)

இங்கிலாந்து

b)

அமெரிக்கா

c)

கனடா

d)

ஈரான்

10.

முதல் FIFA உலகக் கிண்ணப் போட்டி எங்கு நடைபெற்றது?

a)

அமெரிக்க

b)

உருகுவே

c)

பிரசில்

d)

பிரான்ஸ்

11.

2010 ஆண்டின் FIFA உலகக் கிண்ணத்தை வென்ற நாடு எது?

a)

பிரசில்

b)

இத்தாலி

c)

ஸ்பெயின்

d)

ஜெர்மன்

12.

இங்கிலாந்தின் தேசிய காற்பந்து அரங்கம் எது?

a)

வெம்பிளி

b)

நீயு கேம்ப்

c)

எமிரட்ஸ்

d)

ஓல்ட் திரப்பட்

13.

இதுவரை உலகக் கிண்ண காற்பந்தாட்டப் போட்டியில் அதிக கோல் அடித்த விளையாட்டாளார் யார்?

a)

ரொனால்டோ

b)

நெய்மார்

c)

க்ளோஸ்

d)

மெசி

14.

2019 ஆண்டின் FIFA CLUB உலகக் கிண்ணத்தை வென்ற நாடு எது?

a)

பார்சிலோனா

b)

லிவர்பூல்

c)

ரியால் மாட்ரிட்

d)

மான்செஸ்டர் யுனைடெட்

15.

மலேசியா எந்த ஆண்டில் காமன்வெல்த் போட்டியை ஏற்று நடத்தியது?

a)

1998

b)

1988

c)

1982

d)

ஏற்று நடத்தியதில்லை

16.

டத்தோ லீ சொங் வே ஒலிம்பிக் போட்டியில் வென்ற பதக்கம் என்ன?

a)

தங்கம்

b)

வெள்ளி

c)

வெண்கலம்

17.

டத்தோ நிக்கோல் டேவிட் காமன்வெல்த் போட்டிகளில் வென்ற தங்கம் எத்தனை?

a)

1

b)

2

c)

3

d)

இல்லை

18.

பண்டெரேலா ரீனோங் எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்?

a)

சபா

b)

சரவாக்

c)

பகாங்

d)

சிலாங்கூர்

19.

2016 ஆம் ஆண்டு FIFA PUSKAS விருதை வென்றவர் யார்?

a)

லியோனல் மெசி

b)

ரொனால்டோ

c)

பாய்ஸ் சுப்ரி

d)

நெய்மார்

20.

2019 ஆண்டு மலேசியக் கிண்ணத்தை வென்ற அணி எது?

a)

பகாங்

b)

பேராக்

c)

கெடா

d)

ஜொகூர்

21.

பகாங் காற்பந்து அரங்கத்தின் பெயர் என்ன?

a)

குவாந்தான் அரங்கம்

b)

டாருல் மக்மூர் அரங்கம்

c)

தோக் காஜா அரங்கம்

d)

பகாங் அரங்கம்

22.

தற்போது செல்சி காற்பந்து அணியின் பயிற்றுநர் யார்?

a)

ஜோசே மொரினோ

b)

அலெக்சாண்டர்

c)

லாம்பர்ட்

d)

சீடான்

23.

2018ஆம் ஆண்டு FIFA உலகக் கிண்ணத்தை வென்ற நாடு எது?

a)

பிரசில்

b)

பிரான்ஸ்

c)

ஜெர்மன்

d)

ஸ்பெயின்