Worksheetsமொழிக்கழகம் - இரட்டைக்கிளவி விளையாட்டு (4.08.2021)
Total questions: 21
Worksheet time: 11mins
பக்கத்து வீடு நாய்க்குட்டி _______எனக் குரைத்தது.
வள்வள்
கலகல
எப்படித்தான் இதில் போகிறார்களோ? பார்த்தாலே தலை ___________க்கிறது.
பளபள
கிறுகிறு
கணினியில் விளையாடாமல் __________வென்று பழத்தைச் சாப்பிடு.
கடகட
தளதள
தீபாவளியன்று வானவெடி ___________என வெடித்துச் சிதறியது.
மினுமினு
படபட
பளபள
_________வென்று நல்ல பசியெடுத்ததால், குழந்தை பால் உழுவதையும் குடித்தது.
தகதக
கபகப
மல்லிகைப் பூவின் மனம் __________வென்று வாசனையைக் கொடுத்தது.
சலசல
கமகம
மங்கை அணிந்திருந்த காற்சலங்கை _____ என ஒலி எழுப்பியது
சலசல
கலகல
கிலுகிலு
குணவதி ______ என ஓசை கேட்டதும் தான் நீர்க் குழாயை அடைக்காததை உணர்ந்தாள்.
சலசல
கிலுகிலு
கீதன் தவறுதலாகப் பதில் கூறியதால் அனைவரும் _______எனச் சிரித்தனர்.
கிலுகிலு
சலசல
கலகல
கீழ்க்காணும் படங்களுக்கேற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக!
பளபள
தரதர

நறநற
மினுமினு
கீழ்க்காணும் படங்களுக்கேற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக!
குசுகுசு
கசகச
கீழ்க்காணும் படங்களுக்கேற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக!
மினுமினு
பளார்பளார்

கடுகடு
கீழ்க்காணும் படங்களுக்கேற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக!
திருதிரு
நறநற
பளபள
கீழ்க்காணும் படங்களுக்கேற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக!
தகதக
கடுகடி
குடுகுடு
கீழ்க்காணும் படங்களுக்கேற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக!
மடமட
மினுமினு
தகதக
கீழ்க்காணும் படங்களுக்கேற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக!
சலசல
தரதர
கிடுகிடு
கீழ்க்காணும் படங்களுக்கேற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக!
சிலுசிலு