wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மல்லிகைப்பூ நல்ல ________________ உடையது.

a)

மணம்

b)

மனம்

2.

கள்ளம் கபடம் இல்லாத ________________ வேண்டும்.

a)

மணம்

b)

மனம்

3.

மடியில் ________________ இருந்தால் வழியில் பயம் இருக்கும்.

a)

கணம்

b)

கனம்

4.

இந்தக் ________________ உன் வேலையைச் செய்து முடி.

a)

கணம்

b)

கனம்

5.

காலையில் _________________ பெய்யும்.

a)

பணி

b)

பனி

6.

எந்தப் _________________ ஆனாலும் கவனமாகச் செய்ய வேண்டும்.

a)

பணி

b)

பனி

7.

அசுத்தமான தலையில் ___________________ இருக்கும்.

a)

பேண்

b)

பேன்

8.

முதியவர்களை நன்கு ________________வேண்டும்.

a)

பேண

b)

பேன

9.

நடனக் ________________ நல்ல உடற்பயிற்சி.

a)

கலை

b)

களை

10.

செடியின் நடுவே உள்ள _______________யை நீக்கி விடு.

a)

கலை

b)

களை

11.

சுறாமீன் ________________அகப்பட்டது.

a)

வலையில்

b)

வளையில்

c)

வழையில்

12.

யார் மீதும் ___________________ சுமத்தக் கூடாது.

a)

பளி

b)

பலி

c)

பழி

13.

தம்பி தலை _________________ அழுகிறான்.

a)

வளியால்

b)

வழியால்

c)

வலியால்

14.

நாம் எப்பொழுதும் நேர் _________________ சென்று சாதிக்க வேண்டும்.

a)

வலியில்

b)

வளியில்

c)

வழியில்

15.

நாம் எப்பொழுதும் சுத்தமான _________________ச் சுவாசிக்க வேண்டும்.

a)

வலியை

b)

வளியை

c)

வழியை

16.

இரவில் நீண்ட நேரம் கண் ______________க் கூடாது.

a)

விலிக்க

b)

விளிக்க

c)

விழிக்க

17.

ஆடுமாடுகள் ___________________ தழைகளைத் தின்னும்.

a)

இலை

b)

இளை

c)

இழை

18.

என் நண்பனின் வீடு தெரியாமல் ___________________.

a)

அழைந்தேன்

b)

அலைந்தேன்

c)

அளைந்தேன்.

19.

வேடன் விட்ட ________________ மானைக் கொன்றது.

a)

பானம்

b)

பாணம்

20.

அந்த முரடன் என் ___________ எலுப்பில் குத்திவிட்டான்.

a)

விளா

b)

விலா

c)

விழா