WorksheetsTamil slip test
Total questions: 25
Worksheet time: 13mins
அடக்கம்- இச்சொல்லின் பொருள்
வெற்றி
பணிவு
பொறுமை
கடக்க- இச்சொல்லின் பொருள்
வெள்ள
வெல்ல
கடல்
மடைத்தலை- இச்சொல்லின் பொருள்
நீர் பாயும் வழி
நிலம்
வயல்
அறிவிலர்- இச்சொல்லின் பொருள்
படித்தவர்
படிக்காதவர்
அறிவு இல்லாதவர்
கருதவும்- இச்சொல்லின் பொருள்
நினைக்கவும்
கற்பனை
பொழுதுபோக்கு
உறுமீன்- இச்சொல்லின் பொருள்
சிறிய மீன்
பெரிய மீன்
திமிங்கலம்
என்றெண்ணி என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது
என்+ றெண்ணி
என்று +எண்ணி
என்றே +எண்ணி
மடை +தலை என்பதனை ச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்
மடைத்தலை
மட தலை
மடை தலை
வரும் +அளவும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
வருமளவும்
வரு அளவும்
வரும் அளவும்
அறிவிலர் என்பதன் எதிர்ச்சொல்
அறிவு இல்லாதவர்
அறிவுடையவர்
படிக்காதவர்
எண்ணுதல்- இச் சொல்லுக்கு உரிய பொருள்
வாடுதல்
வருந்துதல்
நினைத்தல்
இம்மை என்ற சொல் குறிக்கும் பொருள்
இப்பிறப்பு
மறுபிறப்பு
பிறப்பு
காரணமாகின்றது என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது
காரண+மாகின்றது
காரண +ஆகின்றது
காரணம் +ஆகின்றது
வறுமை இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
செழுமை
இன்மை
ஏழ்மை
பொருள் +செல்வம் என்பதைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
பொருள் செல்வம்
பொருட்செல்வம்
பொருள்ச் செல்வம்
பொருள் +இல்லார்க்கு என்பதைச் சேர்த்து எழுதுக் கிடைக்கும் சொல்
பொருளில்லார்க்கு
பொருள் இல்லாருக்கு
பொருள்ளில்லார்க்கு
பழைமை + மொழி=
பழமொழி
பழைய மொழி
பழமை மொழி
நன்மை +வழி=
நல்ல வழி
நல்வழி
நன்மை வழி
பசி வந்திடப்----------- போகும்
பத்தும்
வலி
உணவு
கேடில் விழுச்செல்வம்------_----
காது
கல்வி
புத்தகம்
பொருளால் நம் வாழ்வு --------- பெறும்
நன்மை
வளம்
தீமை
கொழுக்கட்டையில் இந்தத்---------- காசு இருந்தது
தங்கக்
செம்பு
வெள்ளி
வறுமையிலும் நேர்மை என்ற பாடத்தின் நீதி என்ன?
நேர்மை நன்மை தரும்
நேர்மை தீமை தரும்
வறுமை வரும்
ஒன்றன் பெயரைக் குறிப்பது-------- சொல்
பெயர்ச்
வினைச்
சொல்
ஒரு செயலைக் குறிப்பது---------சொல்
சொல்
வினைச்
பெயா்
