wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் ( விகாரப்புணர்ச்சி)

Total questions: 25

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

பொன் + தாலி =

a)

பொற்தாலி

b)

பொற்றாலி

c)

பொன்தாலி

2.

கல் + நகை =

a)

கற்றகை

b)

கல்நகை

c)

கற்நகை

3.

விண் + படை =

a)

விண்படை

b)

விற்படை

c)

விட்படை

d)

விட்டபடை

4.

கல் + தூண் =

a)

கல்லூண்

b)

கற்தூண்

c)

கட்டூண்

d)

கற்றூண்

5.

தென்றல் + காற்று =

a)

தென்றற்றாற்று

b)

தென்றல் காற்று

c)

தென்றற்காற்று

6.

நாள் + காட்டி =

a)

நாற்காட்டி

b)

நாட்காட்டி

c)

நாள்காட்டி

7.

அணிற்பிள்ளை

a)

அணிப் + பிள்ளை

b)

அணி + பிள்ளை

c)

அணி + பிள்ளை

d)

அணில் + பிள்ளை

8.

புற்றரை

a)

புள் + தரை

b)

புல் + தரை

9.

கற்பூரம்

a)

கள் + பூரம்

b)

கட் + பூரம்

c)

கற் + பூரம்

d)

கல் + பூரம்

10.

பொற்சரம்

a)

பொட் + சரம்

b)

பொண் + சரம்

c)

பொன் + சரம்

d)

பொற் + சரம்

11.

சொல் + சுவை = சொட்சுவை

a)

சரி

b)

தவறு

12.

வாள் + போர் = வாட்போர்

a)

சரி

b)

தவறு

13.

கற்கோவில் = கள் + கோவில்

a)

சரி

b)

தவறு

14.

கால் + கொலுசு = காட்கொலுசு

a)

சரி

b)

தவறு

15.

சொல் + துணை = சொற்றுணை

a)

சரி

b)

தவறு

16.

நற்றமிழ்

a)

நல்ல + தமிழ்

b)

நன்று + தமிழ்

c)

நல் + தமிழ்

d)

நற் + தமிழ்

17.

சொல் + துணை =

a)

சொட்டுணை

b)

சொற்துணை

c)

சொல்துணை

d)

சொற்றுணை

18.

மண் + தலம் =

a)

மற்றலம்

b)

மட்டலம்

c)

மத்தலம்

d)

மண்டலம்

19.

கண் + தமிழ் =

a)

கண்டமிழ்

b)

கற்றமிழ்

c)

கட்டமிழ்

d)

கண்ணமிழ்

20.

குடல் + புண் = குடல் புண்

a)

சரி

b)

தவறு

21.

மண் + தலம் =

a)

மட்டலம்

b)

மண்தலம்

c)

மண்டலம்

22.

தண் + தமிழ் =

a)

தண்தமிழ்

b)

தட்டமிழ்

c)

தற்றமிழ்

d)

தண்டமிழ்

23.

மாதம் + வருமானம் =

a)

மாதம் வருமானம்

b)

மாத வருமானம்

c)

மாதங்வருமானம்

24.

முள் + படுக்கை =

a)

முற்படுக்கை

b)

முள்படுக்கை

c)

முட்படுக்கை

25.

தங்கம் + மாளிகை =

a)

தங்கம் மாளிகை

b)

தங்கமாளிகை

c)

தங்காமாளிகை