wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

quiz 8

Total questions: 30

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

திருக்குறளின் 3 பிரிவுகள்

a)

அறம்,பொருள்,இன்பம்

b)

அறம்,பொருள்.வீரம்

2.

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்

a)

10

b)

133

c)

1330

d)

100

3.

திருக்குறளின் வேறு பெயர்

a)

தேவாரம்

b)

செய்யுள்

c)

உலகப்பொதுமறை

4.

'சுருக்கம்'என்பதன் எதிர்ச்சொல்

a)

பெருக்கம்

b)

அறிவு

c)

குறைவு

d)

நெருக்கம்

5.

கனடா என்பது எவ்வகையான பெயர்ச்சொல் ?

a)

பொருள்பெயர்

b)

இடப்பெயர்

c)

காலப்பெயர்

d)

சினைப்பெயர்

6.

பெயர்ச்சொற்கள் எத்தனை ?

a)

7

b)

6

c)

5

d)

3

7.

குணப்பெயருக்குக்கு எடுத்துக்காட்டு

a)

வெண்மை

b)

எலி

c)

மேசியா

d)

நாடு

8.

அவள் நேற்று

a)

பாடுகின்றாள்

b)

பாடுவாள்

c)

பாடினாள்

d)

பாடியது

9.

'ஒன்று ' என்பதன் பன்மை வடிவம்

a)

சில

b)

பல

c)

நன்று

10.

திருக்குறளை எழுதியவர் யார்?

a)

விவேகானந்தர்

b)

மகாத்மா காந்தி

c)

திருவள்ளுவர்

d)

பாரதியார்

11.

தமிழின் மூன்று பிரிவுகள்

a)

இனிமை,பெருமை,நன்மை

b)

அறம்,பொருள்,இன்பம்

c)

இயல்,இசை,நாடகம்

12.

தமிழில் உள்ள மிகப்பழைய நூல்

a)

நன்னூல்

b)

திருக்குறள்

c)

தொல்காப்பியம்

d)

மணிமேகலை

13.

தமிழ் முதல் எழுத்துக்கள் எத்தனை

a)

12

b)

18

c)

30

d)

216

14.

'உ' என்பது

a)

உயிர் எழுத்து

b)

மெய் எழுத்து

c)

உயிர் மெய் எழுத்து

d)

ஆய்த எழுத்து

15.

இதில் மெய் எழுத்து அல்லாதது

a)

b)

ல்

c)

ய்

d)

த்

16.

'பிரித்தல்'' என்பதன் எதிர்ச்சொல்

a)

நினைத்தல்

b)

சேர்த்தல்

c)

வருதல்

d)

வடித்தல்

17.

வினைச் சொல் ஒன்று

a)

நூல்கள்

b)

உலகம்

c)

உதவும்

d)

மக்கள்

18.

தமிழ் ஆட்சி மொழியாக உள்ள நாடுகளில் ஒன்று

a)

மலேசியா ,

b)

சிங்கப்பூர்

c)

கனடா

19.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று

a)

திருக்குறள்

b)

மணிமேகலை

c)

மூதுரை

20.

பிசிர் என்பது

a)

ஒரு ஊரின் பெயர்

b)

ஒரு புலவரின் பெயர்

c)

ஒரு நாட்டின் பெயர்

21.

யாழ்ப்பாணத்தில் துறைமுகம் உள்ள இடம்

a)

காங்கேசன்துறை

b)

திருகோணமலை

c)

மன்னார்

d)

மட்டக்களப்பு

22.

தமிழ் இலக்கணத்தில் பால்------------ வகைப்படும்.

a)

5

b)

6

c)

3

23.

'தீவு'என்பதன் ஆங்கில வடிவம்

a)

Island

b)

lagoon

c)

lake

24.

இதில் மெய் எழுத்து அல்லாதது

a)

b)

ல்

c)

ய்

d)

த்

25.

ஒரு என்ற சொல் வருவது

a)

உயிர் மெய் எழுத்துக்களின் முன்னால்

b)

உயிர் எழுத்துக்களின் முன்னால்

26.

இராமாயணம் என்ற நூலை எழுதியவர்

a)

பாரதியார்

b)

கம்பர்

c)

வள்ளுவர்

27.

'தொன்மை'என்பதன் எதிர்ச் சொல்

a)

புதுமை

b)

சாதாரணம்

c)

உயர்ந்தது

28.

இலங்கைத் தமிழரின் தயாகப் பகுதி

a)

வடக்கு,கிழக்கு

b)

தெற்கு,,மேற்கு

c)

கிழக்கு,மேற்கு

29.

தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துகள்

a)

216

b)

30

c)

247

30.

உயிர்மெய் எழுத்துகள்

a)

216

b)

30

c)

90