Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம் படிவம் 5 - 2021

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

வாழ்ந்து காட்டுவோம் - பாடுபொருள் யாது?

a)

தாய்

b)

சமுதாயம்

c)

சமுதாய முன்னேற்றம்

2.

தாய் கவிதையின் பாடுபொருள் யாது?

a)

தன்முனைப்பு

b)

தாய்

c)

மாணவர்கள்

3.

சாணைக்கல் கவிதையின் பாடுபொருள் யாது?

a)

தன்முனைப்பு

b)

ஊக்கம்

c)

சமுதாயம்

4.

தமிழ்ப்பேறு தவப்பேறு கவிதையின் பாடுபொருள் யாது?

a)

சமுதாய முன்னேற்றம்

b)

தமிழ்மொழிப் பற்று

c)

தமிழினம்

5.

பத்திரிகை கவிதையின் பாடுபொருள் யாது?

a)

தாய்

b)

இயற்கை

c)

நாளிதழ்

6.

வெறுங்கை என்பது மூடத்தனம் கவிதையின் பாடுபொருள் யாது?

a)

தன்முனைப்பு

b)

ஊக்கம்

c)

தமிழினம்

7.

மாணவர்க்கு கவிதையின் பாடுபொருள் யாது?

a)

நாளிதழ்

b)

தாய்

c)

மாணவர்கள்

8.

விண்மீன் கவிதையின் பாடுபொருள் யாது?

a)

நாளிதழ்

b)

தாய்

c)

இயற்கை

9.

நான் ஒரு பித்தன் கவிதையின் பாடுபொருள் யாது?

a)

இயர்கை

b)

தமிழினம்

c)

தன்னீலை விளக்கம்

10.

ரப்பரும் தமிழரும் கவிதையின் பாடுபொருள் யாது?

a)

சமுதாயம்

b)

தமிழினம்

c)

ஊக்கம்

11.

தமிழரின் தற்கால நிலைமை கவிதையின் பாடுபொருள் யாது?

a)

தமிழினம்

b)

சமுதாயம்

c)

கல்வி

12.

கல்வி கவிதையின் பாடுபொருள் யாது?

a)

நாளிதழ்

b)

கல்வி

c)

சமுதாயம்

13.

தாய்மொழிக் கல்வியே தகுதியுடையோராக்கும் எக்கவிதையின் மையக்கரு ?

a)

தாய்

b)

கல்வி

c)

சாணிக்கல்

14.

தமிழ்ச்சமூகத்தின் அவலம் எக்கவிதையின் மையக்கரு ?

a)

கல்வி

b)

தாய்

c)

தமிழரின் தற்கால நிலைமை

15.

தமிழனத்தின் அர்ப்பணிப்பைப் போற்றுதல் எக்கவிதையின் மையக்கரு ?

a)

தாய்

b)

தமிழரின் தற்கால நிலைமை

c)

ரப்பரும் தமிழரும்

16.

தன் நல்லியல்புகளை எடுத்துரைத்தல் எக்கவிதையின் மையக்கரு ?

a)

விண்மீன்

b)

ரப்பரும் தமிழரும்

c)

நான் ஒரு பித்தன்

17.

விண்மீன் காட்டும் பேரழகு எக்கவிதையின் மையக்கரு ?

a)

தாய்

b)

விண்மீன்

c)

சாணிக்கல்

18.

நன்மாணாக்கரின் இயல்பு எக்கவிதையின் மையக்கரு ?

a)

மாணவர்க்கு

b)

விண்மீன்

c)

தாய்

19.

ஊக்கமிருப்பின் வெற்றி கிட்டுவது உறுதி எக்கவிதையின் மையக்கரு ?

a)

வெறுங்கை என்பது மூடத்தனம்

b)

சாணைக்கல்

c)

பத்திரிகை

20.

நாளிதழின் கடப்பாடு எக்கவிதையின் மையக்கரு ?

a)

விண்மீன்

b)

தாய்

c)

நாளிதழ்

21.

தமிழருக்குத் தமிழ் வாய்த்தது பெரும் பேறாகும் எக்கவிதையின் மையக்கரு ?

a)

தாய்

b)

தமிழ்ப்பேறு தவப்பேறு

c)

கல்வி

22.

முயற்சியில்லாமல் வாளாவிருந்தால் தாழ்வுதான் மிஞ்சும்

a)

சாணைக்கல்

b)

தாய்

c)

விண்மீன்

23.

தாயின் மேன்மையைப் போற்றுதல் எக்கவிதையின் மையக்கரு ?

a)

தாய்

b)

விண்மீன்

c)

சாணிக்க்ல

24.

தொழில் வளம் பெருக்கித் துலங்க ஊக்குவித்தல் எக்கவிதையின் மையக்கரு ?

a)

சாணைக்கல்

b)

கல்வி

c)

வாழ்ந்து காட்டுவோம்

25.

அகல் விளக்கு நாவலாசிரியர் யார்?

a)

கு.அழகிரிசாமி

b)

மு. வரதராசன்

c)

சா.ஆ அன்பானந்தன்

26.

கவிச்சக்ரவர்த்தி நாடக ஆசிரியர் யார்?

a)

மு.வரதராசன்

b)

கு.அழகிரிசாமி

c)

சா.ஆ அன்பானந்தன்

27.

அகல் விளக்கு நாவலின் கருப்பொருள் யாது?

a)

நல்லொழுக்கம் நல்வாழ்விற்கு அடித்தளம்

b)

நல்லொழுக்கமும் மனக்கட்டுப்பாடும் நல்வாழ்வுக்கு அடித்தளம்

c)

கம்பரின் தனித்துவமும் கவித்துவமும்

28.

கவிச்சக்ரவர்த்தி நாடகத்தின் கருப்பொருள் யாது?

a)

கம்பரின் தனித்துவமும் கவித்துவமும்

b)

கம்பரின் கவித்துவமும் கலைத்துவமும்

c)

கம்பரின் கவித்துவம்

29.

அகல் விளக்கு நாவலின் நோக்குநிலையைக் குறிப்பிடுக.

a)

தன்மை நோக்குநிலை

b)

புற நோக்குநிலை

30.

கவிச்சக்ரவர்த்தியி நோக்குநிலையைக் குறிப்பிடுக.

a)

தன்மைநோக்கு நிலை

b)

புறநோக்கு நிலை