Worksheetsநன்னெறிக் கல்வி
Total questions: 12
Worksheet time: 4mins
மேற்கண்ட காணொலியில் என்ன நிகழ்கிறது?
மக்கள் அனைவரும் பயத்தால் இருந்தனர்
பிற இனத்தனவரும் தீபாவளி திருநாளைக் கொண்டாடுகின்றனர்
அக்கிராமத்தில் மக்கள் அனைவரும் சட்டை போட்டு கொள்கின்றனர்
அக்கிராமத்தில் மக்கள் அனைவரும் விளையாடு கொண்டிருகின்றனர்.
மேற்கண்ட படத்தில் இருக்கும் சூழல் எந்த சமயத்தினர் கடைப்பிடிப்பர்?
இந்து
சீனர்
இஸ்லாமியர்
கிறிஸ்துவர்
மற்ற சமயத்தினரின் நம்பிக்கைகளை மதிக்கும்போது ஏற்படும் உணர்வு யாது?
கோபம்
பொறாமை
சலிப்பு
மகிழ்ச்சி
இவ்விழாவின்போது மற்ற சமயத்தினர் என்ன செய்ய வேண்டும்?
இன சண்டையை உருவாக்கக் கூடாது
சாலை நெரிசல் செய்ய வேண்டும்
மது பானங்களை விற்க்க வேண்டும்
நாட்டில் நடக்கும் சமய சண்டைகளை எவ்வாறு தடுக்கலாம்.
சமூக வலைத்தளத்தில் பிற சமயத்தினரைப் பற்றி குறைக் கூற வேண்டும்
நம் சமயம் பெரியது என கூறிக் கொள்ள வேண்டும்
அனைத்து சமயத்தினரிடமும் ஒற்றுமையுடம் இருக்க வேண்டும்
பிற சமயத்தினருடன் நல்ல உறவை வளர்க்க என்ன செய்ய வேண்டும்?
என்றும் சட்டை போட்டு கொள்ள வேண்டும்
பிற சமயத்தினரை மதிக்க வேண்டும்
பிற சமயத்தினரை வெறுக்க வேண்டும்
பிற இனத்தைச் சேர்ந்த அண்டை அயலாரின் பண்பாட்டை _________ நடக்க வேண்டும்
மன்னிப்பு
வணக்கம்
மதித்து
ஒற்றுமை
குமரன் அண்டை வீட்டாரின் சமயச் சின்னத்தை மத்திப்பான்
சரி
தவறு
அமாட் அண்டை வீட்டாரின் வழிபாட்டு இடங்களில் குப்பைப் போட்டதில்லை
சரி
தவறு
மேய் யிங் பிற சமய நம்பிக்கைகளைக் கேலி செய்வாள்
சரி
தவறு
பிற சமய நம்பிக்கைகளை மதிப்பதால் தீமையே விளையும்
சரி
தவறு
பிற சமயத்தினர் இறப்பில் வழிபாடு செய்யும்போது அமைதியை கடைப்பிடிக்க வேண்டும்
சரி
தவறு
