Font size
Worksheetsதமிழ்
Total questions: 20
Worksheet time: 11mins
பொருந்தாத சொல்லை தேர்ந்தெடு
தையலர்
பெண்கள்
மகளிர்
ஆடவர்
நவதானியங்களுள் ஒன்று
நெல்
கம்பு
சோளம்
ராகி
பொருந்தாத சொல்லை தேர்ந்தெடு
செவ்வாய்
புதன்
சனி
ஆடி
வாங்கியாந்த என்பதன் எழுத்து வழக்கு
வாங்கு
வந்து
வாங்கிவந்த
சென்று
ஒரு பொருள் இருமுறை அடுத்தடுத்து வருவது
வினைமுற்று
வினைச்சொல்
அடுக்குத்தொடர்
பெயர்ச்சொல்
ஒசந்த என்பதன் எழுத்து வழக்கு
(a)
முறிச்சி என்பதன் எழுத்து வழக்கு
(a)
இந்த சிறுதானியத்தின் பெயர் என்ன?
சோளம்
அரிசி
கேழ்வரகு
இதன் சிறுதானியத்தின் பெயர் " சோளம்"
சரி
தவறு
எதுவும் இல்லை
2. 'திரள்' என்பதன் பொருள்.
தனியாக
கூட்டம்
மெதுவாக
வெள்ளம்
8._______ஊரில் கடலுக்கு நடுவே திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது.
திருவள்ளூர்
மதுரை
கன்னியாகுமரி
திருச்சி
17. விளையும் பயிருக்கு______ வேண்டும்.
வெள்ளம்
மழை
படத்தைப் பார் எந்த சொல் சரியானது?
கல்
காளான்
களன்
இதன் நிறம் என்ன?
சாப்பு
சேப்பு
சிவப்பு
______ அகவும்.
கோழி
மயில்
ஆந்தை
மதி, திங்கள், சந்திரன் ஆகிய சொற்கள் குறிப்பது______
“ஊறவச்சி” என்பதன் எழுத்து வழக்கு_______
ஊறவச்சி
ஊறவைத்து
ஊறைவச்சி
Which is the first letter of the picture?
ச
க
ப
தென்னைமரத்திலிருந்து கிடைப்பது
இளநீர்
கரும்புச்சாறு
பதநீர்
மலர்_________வீசியது.
மணம்
மனம்
