Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினாடிவினா.வ.4

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

ஆவி என்பதன் பொருள்

a)

உயிர்

b)

கவி

c)

புவி

d)

பயிர்

2.

அன்னைத் தமிழே பாடலின் ஆசிரியர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

நா காமராசன்

d)

கவிமணி

3.

சொல்லில் விளையாடச்சொல்லித் தந்தவள்

a)

பாட்டி

b)

அம்மா

c)

அன்னைத்தமிழ்

d)

அத்தை

4.

கற்பகத்தரு என்று அழைக்கப்படும் மரம்

a)

தென்னை

b)

பனை

c)

வாழை

d)

புன்னை

5.

பனைமரத்தின் மொத்த உறுப்புகளின் எண்ணிக்கை

a)

25

b)

18

c)

12

d)

30

6.

பனைமரம் எதன் நீர்மட்டம் உயர காரணமாகிறது

a)

நிலா

b)

சூரியன்

c)

கடல்

d)

நிலத்தடி

7.

நமது நாட்டின்______ மரம் பனைமரம்

a)

மாநில

b)

மாவட்ட

c)

மத்திய

d)

ஒன்றிய

8.

உங்கள் வீட்டில் மரத்தாலானப் பொருள்

a)

தொலைக்காட்சி

b)

கைப்பேசி

c)

கதவு

d)

கணினி

9.

'பூ 'என்ற சொல்லைக்குறிப்பது.

a)

மாடு

b)

மரம்

c)

மலர்

d)

கை

10.

காட்டில் விலங்குகள் வசித்து வந்தன இதில் விலங்குகள் என்பது

a)

உயர்திணை

b)

ஒருமை

c)

அஃறிணை

d)

பலர்பால்

11.

கீழ்க்கண்ட சொற்களில் உயர்திணையைக் குறிக்கும் சொல்

a)

ஆடு

b)

மயில்

c)

கிளி

d)

அண்ணன்

12.

கீழ்க்கண்ட சொற்களில் அஃறிணையைக் குறிக்கும் சொல்

a)

மாதவி

b)

செல்வன்

c)

மீன்

d)

அமுதா

13.

என்னில் என்ற சொல்லின் பொருள்

a)

உனக்குள்

b)

நமக்குள்

c)

உலகுக்குள்

d)

எனக்குள்

14.

வல்லமை என்ற சொல்லின் பொருள்

a)

வலிமை

b)

இனிமை

c)

எளிமை

d)

புதுமை

15.

உயர என்ற சொல்லின் எதிர்ச்சொல்

a)

மேலே

b)

கீழே

c)

தாழ

d)

அதிகம்

16.

கரையோரம் இச் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது

a)

கரை +ஓரம்

b)

கரை+ஒரம்

c)

கரை+யோரம்

d)

கர+ஓரம்

17.

'அங்கெல்லாம்' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

அங்கு+ இல்லம்

b)

அங்கு+எல்லாம்

c)

அங்+எல்லாம்

d)

அங்கெ+எல்லாம்

18.

'குருத்தோலை 'இச் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது

a)

குருத்து + ஓலை

b)

குரு+ஓலை

c)

குருக்+ஓலை

d)

குருகி+ஓலை

19.

'மறந்துன்னை' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

மறந்து+உன்னை

b)

மறந்து+துன்னை

c)

மறந்+துன்னை

d)

மறந்+உன்னை

20.

அன்னை என்பதன் பொருள்

a)

அப்பா

b)

பாப்பா

c)

சித்தப்பா

d)

அம்மா

21.

----------இன்றி மனிதர்கள் இல்லை

a)

கண்

b)

கைபேசி

c)

மரம்

d)

கணினி

22.

கிளியின் ஒலிமரபு

a)

கூவும்

b)

பேசும்

c)

கர்சிக்கும்

d)

பிளிறும்

23.

சொல்லில் உனது---------

சொல்ல முடியலியே

a)

கலை

b)

புகழ்

c)

கனல்

d)

புனல்

24.

பனைமரம்________தாங்கும் வலிமை பெற்றது

a)

பசியைத்

b)

பறவையைத்

c)

வெப்பத்தை

d)

புயலைத்

25.

பனைமரத்தின்--------நீரைத்தக்க வைத்துக் கொள்ளும் .

a)

இலை

b)

தண்டு

c)

வேர்

d)

பழம்