wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆத்திசூடி

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

அறஞ்செய விரும்பு

அறஞ் என்பதன் பொருள் என்ன?

a)

தருமம்

b)

நன்மை தரும் செயல்கள்

c)

கர்வம்

2.

ஆத்திசூடியை இயற்றியவர்________________

a)

ஔவையார்

b)

திருவள்ளுவர்

c)

பாரதிதாசன்

3.

எந்த வேலையும் செய்யாமல் பிறர் கொடுப்பதைக் கொண்டு வாழும் அமலனை அனைவரும் இழிவாகப் பார்த்தனர்.

a)

ஏற்பது இகழ்ச்சி

b)

ஆறுவது சினம்

c)

ஒப்புர வொழுகு

4.

______________ எனும் செய்யுளின்படி நாம் எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும்.

a)

ஈவது விலக்கேல்

b)

உடையது விளம்பேல்

c)

எண்ணெழுத் திகழேல்

5.

கீழ்க்கண்ட குறளுக்கு ஏற்ற அத்திசூடியைத் தெரிவு செய்க.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்கு தக.

a)

ஒப்புர வொழுகு

b)

ஐய மிட்டுண்

c)

அறஞ்செய விரும்பு

6.

எடுத்ததற்கெல்லாம் ஆத்திரம் கொள்வதை வழக்கமாகக் கொண்ட எழிலன் தற்பொழுது மிகவும் அவதிப்படுகிறான்.

a)

இயல்வது கரவேல்

b)

ஒப்புர வொழுகு

c)

ஆறுவது சினம்

7.

தருமத்தையும் முயற்சியையும் வலியுறுத்தும் ஆத்திசூடிகளைத் தெரிவு செய்க.

a)

ஊக்கமது கைவிடேல்

b)

அறஞ்செய விரும்பு

c)

உடையது விளம்பேல்

8.
a)

உடையது விளம்பேல்

b)

ஊக்கமது கைவிடேல்

c)

ஔவியம் பேசேல்

9.

படத்திற்கேற்ற ஆத்திசூடி எது?

a)

ஏற்பது இகழ்ச்சி

b)

இயல்வது கரவேல்

c)

உடையது விளம்பேல்

10.
a)

ஏற்பது இகழ்ச்சி

b)

ஓதுவது ஒழியேல்

c)

ஔவியம் பேசேல்

11.

கீழ்க்காணும் செய்யுளடியின் பொருளைத் தெரிவு செய்க.


ஔவியம் பேசேல்

a)

பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக் கூடாது

b)

பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக்கூடாது

c)

பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்கவேண்டும்.

12.

ஔவையார் இயற்றிய ஆத்திசூடியத் தெரிவு செய்க.

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

ஏற்பது இகழ்ச்சி

c)

இயல்வது கரவேல்

13.

ஈவது விலக்கேல்

கோடிடப்பட்ட சொல்லின் பொருள் என்ன?

a)

தடுக்கக் கூடாது

b)

மறைக்கக் கூடாது

c)

விட்டு விடக்கூடாது

14.

இயல்வது கரவேல்

கோடிடப்பட்ட சொல்லின் பொருள் என்ன?

a)

நம்மிடம் உள்ள செல்வம்

b)

உலக நடைமுறை

c)

கொடுக்க இயன்றதை

15.

வாசிப்பின் சிறப்பை உணர்த்தும் செய்யுளடியைத் தெரிவு செய்.

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

எண்ணெழுத் திகழேல்

c)

ஓதுவ தொழியேல்