Font size
Worksheetsநேர்மை
Total questions: 15
Worksheet time: 8mins
அண்டை அயலாரிடம் போலித்தனமான உறவும் நடிப்பும் கூடாது._________________இருக்க வேண்டும்.
நம்பிக்கைகு
நீதியுடன்
நேர்மையாக
______________ நடந்து கொண்டால் நம்மை அண்டை அயலார் விரும்புவர்.
2 விடைகளைத் தேர்ந்தெடுக.
நேர்மையாக
நீதியுடன்
நம்பிக்கைக்கு
அண்டை வீட்டாரின் _____________ப் பாத்திரமாக நடந்துக் கொள்ள வேண்டும்.
நம்பிக்கைக்கு
கோபத்திற்கு
சரியான சூழலைத் தேர்ந்தெடுக.
2 விடைகளைத் தேர்ந்தெடுக
கண்டெடுத்த பொருளை உரியவரிடம் நேர்மையாக ஒப்படைத்தல்.
கூறிய இரகசியத்தை மற்றவரிடம் கூறாமல் இருத்தல்.
பொருள்கள் வாங்க கூடுதல் பணம் வாங்குதல்.
நேர்மையற்ற செயலைத் தேர்ந்தெடுக.
அண்டை அயலார் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்டல்.
மீத பணத்தையும் பொருளையும் நேர்மையாகக் கொடுத்தல்.
செய்த தவற்றை ஒப்புக்கொள்ள மறுத்தல்.
எதிர் வீட்டாரிடம் செய்த தவற்றை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதால்
மனதில் குற்ற உணர்வோடு வாழ நேரிடும்
நம் மீது மதிப்பும் மரியாதையும் கூடும்
அண்டை வீட்டாரிடம் உண்மையைப் பேசினால் ____________.
கோபம் வரும்.
நம்மீது மதிப்பும் மரியாதையும் கூடும்.
குற்ற உணர்வோடு வாழ நேரிடும்.
ஏன் நேர்மையாக இருக்க வேண்டும் ? ஏன்?
2 விடைகளைத் தேர்ந்தெடுக.
அனைவரும் நம்மை நம்புவர்.
அனைவரும் கோபம் கொள்வர்.
மதிப்பும் மரியாதையும் உயரும்.
நீ என்ன செய்வாய் ?
2 விடைகளைத் தேர்ந்தெடுக.
உரியவரிடம் ஒப்படைத்தல்
காவல் துறை அதிகாரியிடம் கொடுப்பேன்
அதிலுள்ள பணத்தை எடுத்துக் கொள்வேன்
கீழே பணம் கிடந்தால் நாம் அதை எடுத்துக் கொள்ளலாம்
சரி
பிழை
தவறு செய்தால் அதை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும்
சரி
பிழை
தேர்வில் பிற மாணவர்களின் விடைகளைப் பார்த்து எழுதுவது நேர்மையான செயல் அல்ல
சரி
பிழை
கண்மணி தன் தோழி செய்த தவற்றை ஆசிரியரிடம் மறைப்பது நேர்மையான செயல்.
சரி
பிழை
மாறன் பக்கத்து வீட்டுத் தோட்டத்திலுள்ள பழங்களைப் பறித்தது நேர்மையான செயல் ஆகும்.
சரி
பிழை
நண்பர்களின் பொருளை அவர்களுக்குத் தெரியாமல் பயன்படுத்துவது நேர்மையற்ற செயலாகும்.
சரி
பிழை
