WorksheetsGrade 4B TAMIL PT-3 MCQ
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இன்னல் – இச்சொல்லிற்குரியபொருள்_______________
a)
மகிழ்ச்சி
b)
நேர்மை
c)
துன்பம்
d)
இரக்கம்
2.
உன்னடைய நண்பன் __________
a)
யார் ?
b)
எது?
c)
யாருடைய ?
d)
என்ன ?
3.
அரசவை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
a)
அரச + அவை
b)
அர + அவை
c)
அரசு + அவை
d)
அரச + வை
4.
மண்ணுயிர்இச்சொல்லைப்பிரித்துஎழுதக்கிடைப்பது ……………………..
a)
மண் + ணுயிர்
b)
மண்ண + உயிர்
c)
மண்ணு + உயிர்
d)
மண் + உயிர்
5.
ஆற்றொணா – என்பதின்பொருள் ______________
a)
பரம்பரை
b)
நிலவுலகம்
c)
வியனுலகம்
d)
தாங்கமுடியாத
6.
உன்னுடைய ஊரின் பெயர் ___________
a)
எது?
b)
என்ன ?
c)
யாருடைய?
d)
ஏன்?
7.
மெய்ப்பொருள் என்பதின் பொருள் _________________
a)
சோகப்பார்
b)
நிறைவுடைமை
c)
உண்மைப்பொருள்
d)
மூன்றும்மில்லை
8.
குதிரை மீது சென்றது _______________
a)
புலி
b)
மான்
c)
கிளி
d)
நாய்
9.
மன்னர் ______________ மீது அமர்ந்து பயணம் சென்றார்
a)
குதிரை
b)
யானை
c)
சிங்கம்
d)
கரடி
10.
நீ பள்ளிக்கு _______________ வருகிறாய்?
a)
எங்கு
b)
என்ன
c)
யாவை
d)
எப்படி
100 %
