Worksheetsதமிழ்மொழி ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
ஆசிரியர் வகுப்பறையில் பாடம் போதித்தார்.
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
பூக்கள் பூக்காரனால் பறிக்கப்பட்டன.
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
மோதிரம் தங்கை கனிமொழியால் அணியப்பட்டது.
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
காகம் வானில் சிறகடித்துப் பறந்தது.
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
இராமர் தம் மனைவி சீதையோடு காட்டிற்குச் சென்றார்.
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
மல்லி மலர்களைக் கொய்தாள்.
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
சாயம் அப்பாவால் பூசப்பட்டது.
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
புதுக்கவிதை பூங்குழலியால் பாடப்பட்டது.
பூங்குழலி புதுக்கவிதை பாடப்பட்டது.
புதுக்கவிதையைப் பூங்குழலி பாடினாள்.
பூங்குழலி புதுக்கவிதைப் பாடினாள்.
அல்லி மலர் பூப்பந்து விளையாடினாள்.
பூப்பந்து அல்லி மலரால் விளையாடப்பட்டது
அல்லிமலர் பூப்பந்து விளையாடினாள்.
அல்லிமலரால் பூப்பந்து விளையாடப்பட்டது.
சரியான செய்வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அம்மாவால் உணவு சமைத்தார்.
அம்மா உணவு சமைத்தார்.
உணவை அம்மா சமைத்தார்.
