wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 4/5 : இயல்பு புணர்ச்சி

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இயல்பு புணர்ச்சி என்றால் என்ன?

a)

நிலைமொழியும் வருமொழியும் புணரும் போது புதிய எழுத்து தோன்றுதல்

b)

நிலைமொழியும் வருமொழியும் புணரும் போது மாற்றம் இல்லை

c)

நிலைமொழியும் வருமொழியும் புணரும் போது ஓரெழுத்து மறையும்

2.

கீழ்க்காண்பனவற்றுள் எது இயல்பு புணர்ச்சி?

a)

கடலலை

b)

மாம்பழம்

c)

பறவைக் கூடு

d)

மரக்கட்டை

3.

மரம் + ஏறு =

a)

மரம் ஏறு

b)

மரமேறு

c)

மரவேறு

d)

மரமேறி

4.

கடல் + உணவு=

a)

கடல் உணவு

b)

கடல்லுணவு

c)

கடலுணவு

d)

கடணவு

5.

எது இயல்பு புணர்ச்சி அல்ல?

a)

பொன்மாலை

b)

மலர்மாலை

c)

வாழைமரம்

d)

கண்ணிமை

6.

எது இயல்பு புணர்ச்சி?

a)

மாமரம்

b)

பற்பொடி

c)

புற்றரை

d)

பல்லழகி

7.

தேன்மொழி புத்தகப்பையில் நீர்ப்புட்டியை வைத்தாள்.


எது இயல்பு புணர்ச்சி?

a)

தேன்மொழி

b)

புத்தகப்பை

c)

நீர்ப்புட்டி

8.

கிளியழகு என்பது இயல்பு புணர்ச்சியா?

a)

ஆம்

b)

இல்லை

9.

பனை + மரம்

a)

பனைமரம்

b)

பனைம்மரம்

c)

பனிமரம்

d)

பானை மரம்

10.

அம்மா இரவுச் சந்தைக்குச் சென்று தங்கைக்குக் கண்ணாடி .................. வாங்கி வந்தார்.

a)

குவளை

b)

தட்டு

c)

வளையல்

d)

பூக்கள்

11.

மெய்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் தொல்காப்பியக் குறிப்பை உணர்த்தும் இயல்பு புணர்ச்சி யாது?

a)

பூஞ்சோலை

b)

பூச்செடி

c)

கடலழகு

d)

கந்தன் வந்தான்

12.

"கண்ணிமை" எனும் சொல் இயல்பு புணர்ச்சி ஆகும்.

a)

ஆம்

b)

இல்லை