Worksheetsதமிழ்மொழி ஆண்டு 2 - திணை
Total questions: 15
Worksheet time: 8mins
திணை எத்தனை வகைப்படும்?
2
3
4
5
உயர்திணை எதனைக் குறிக்கும்?
மனிதர்களை
மனிதர்களையும் தேவர்களையும்
மிருகங்களை
மனிதர்களையும் தேவர்களையும் தவிர்த்து
அஃறிணை எதனைக் குறிக்கும்?
மனிதர்களை
மனிதர்களையும் தேவர்களையும்
மிருகங்களை
மனிதர்களையும் தேவர்களையும் தவிர்த்து
தோட்டக்காரன்
இச்சொல்லின் பால்வகை என்ன?
ஆண்பால்
பெண்பால்
தம்பி
இச்சொல்லின் பால்வகை என்ன?
ஆண்பால்
பெண்பால்
ஆசிரியை
இச்சொல்லின் பால்வகை என்ன?
ஆண்பால்
பெண்பால்
எது உயர்திணை அல்ல?
முருகன்
சிவன்
மருத்துவர்
மரம்
சிங்கம்
சொல்லின் திணையை அடையாளம் காண்க.
உயர்திணை
அஃறிணை
இம்மிருகத்தின் திணை என்ன?
அஃறிணை
உயர்திணை
படத்தில் உள்ள நபரின் திணை என்ன?
அஃறிணை
உயர்திணை
படம் காட்டும் திணை என்ன?
அஃறிணை
உயர்திணை
படம் காட்டும் திணை என்ன?
அஃறிணை
உயர்திணை
படம் காட்டும் திணை என்ன?
அஃறிணை
உயர்திணை
கிழவன் - கிழவி
அண்ணன் - .....................
அக்காள்
தங்கை
அண்ணி
தோட்டக்காரன் - தோட்டக்காரி
பாடகன் - ................
பாடல்
பாடகி
ஆட்டக்காரி
