wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

class 4 tamil

Total questions: 12

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

பொருள் தருக - வயல்

a)

கழனி

b)

களனி

c)

பழனி

d)

பயல்

2.

பொருள் தருக - ஒலி

a)

ஒழி

b)

ஓசை

c)

ஒளி

d)

பழி

3.

பொருள் தருக - மாசு

a)

பசு

b)

காசு

c)

குற்றம்

d)

வெற்றி

4.

பொருள் தருக - சிந்தனை

a)

பாசம்

b)

யோசனை

c)

நிந்தனை

d)

சொந்தம்

5.

பொருள் தருக - வேளான்மை

a)

வாளான்மை

b)

தாளான்மை

c)

களவு

d)

உழவு

6.

பிரித்து எழுதுக - பாய்ந்தோடும்

a)

பாய் ஓடும்

b)

பாய்ந்து ஓடும்

c)

பாய்ந்து டும்

d)

பாய்ந்தாடும்

7.

தன்+ உடைய இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

தன்னுடைய            

b)

தன்உடைய

c)

தன்னூடைய            

d)

தன்உடையை

8.

காலை+பொழுது - இச்சொற்களைச் சேர்த்து எழுதுக

a)

காலைபொழுது

b)

காலப்பொழுது

c)

காலபொழுது            

d)

காலைப்பொழுது        

9.

குனிந்து- இச்சொல் குறிக்கும் பொருள் ----------

a)

விரைந்து

b)

வளைந்து

c)

துணிந்து

d)

பணிந்து

10.

செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால்

a)

மிகவும் நன்மை

b)

செயற்கை உரம் விற்பனையாகிறது

c)

மரம் வளர்கிறது

d)

நீர் மாசுபடுகிறது

11.

உழவனுக்கு உதவும் பூச்சிகள்

a)

ஈசல்

b)

கொசுக்கள்

c)

தேனீக்கள்

d)

ஈக்கள்

12.

நாம் நிலத்தைத் ------- வணங்க வேண்டும் எனத் தாத்தா கூறினார்.

a)

தாயாக

b)

செடியாக

c)

மரமாக

d)

தெய்வமாக