Font size
Worksheetsஒலி
Total questions: 10
Worksheet time: 5mins
படத்திற்கு ஏற்ற மனிதனின் தூண்டலையும் துலங்களையும் காட்டும் சரியான இணை எது?
வெடிசத்தம் கேட்டல் - காதுகளை மூடிக்கொள்ளுதல்
துர்நாற்றம் வீசுதல் - மூக்கை மூடிக்கொள்ளுதல்
கண்ணாடித் துண்டுகளை மிதித்தல் - கால்களை இழுத்துக் கொள்ளுதல்
வெளிச்சத்தைப் பார்த்தல் - கண்களை மூடிக்கொள்ளுதல்
ஒருவர் மது அருந்திவிட்டு வீடு திரும்புகிறார். அவரால் "ஹாரன்' சத்தத்தைக் கேட்டு முடியவில்லை. ஏன்?
அவருக்குக் காது கேட்கவில்லை.
அவர் தூண்டலுக்கு ஏற்பத் தாமதமாகத் துலங்குகிறார்.
அவர் உறங்கிவிட்டார்.
அவர் வேண்டுமென்றே நகர் மறுக்கிறார்.
மனிதன் தூண்டலுக்கு ஏற்பத் துலங்கும் சூழல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
இச்சூழலில் இம்மாணவியின் துலங்கல் என்ன?
சிரித்தல்
கண்களை மறைத்தல்
முகர்தல்
பார்த்தல்
திரு.அமுதன் வாகனம் ஓட்டும் போது வானொலி சத்தத்தால் மருத்துவண்டியின் எச்சரிக்கை ஒலி அவருக்குக் கேட்கவில்லை; ஆயினும் அவர் தன் வாகனத்தை ஓரமாகச் செலுத்தி மருத்துவ வண்டிக்கு வழிவிட்டார். எப்படி?
மருத்துவண்டியின் சமிக்ஞை ஒளியைக் கேட்டு.
மருத்துவண்டியின் சமிக்ஞை ஒளியைக் கண்டு.
மேனாக ரோஜா மலர்களைப் பறிக்கும் போது முள் குத்தியதால் சட்டெனக் கையை இழுத்துக் கொண்டாள். காரணம் என்ன?
தூண்டலுக்கு எற்பத் துலங்க மறுத்தல்
தூண்டலுக்கு எற்பத் துலங்க தாமதித்தல்
தூண்டலுக்கு எற்பத் துலங்கல் இல்லை
தூண்டலுக்கு எற்பத் துலங்கியதால்
சாலையில் விபத்துக்குள்ளான வாகன ஓட்டுனர் ஒருவர் மது அருந்தி இருந்தாகத் தெரிய வந்தது. மது அருந்துதல் மனிதனின் ________________________.
தூண்டலைச் தடைச் செய்யும்
தூண்டலுக்கு ஏற்பத் துலங்குவதைத் தடைச் செய்யும்
தூண்டலுக்கு ஏற்பத் துலங்கச் செய்யும்
மனிதனின் தூண்டலைத் தடைச் செய்யும் தீயப்பழக்கங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
மது அருந்துதல்
போதைப் பொருள் உபயோகித்தல்
பசை நுகர்தல்
மருந்து சாப்பிடுதல்
மனிதனின் தூண்டலையும் துலங்களையும் காட்டும் சரியான இணை எது?
வெடிசத்தம் கேட்டல் - காதுகளை மூடிக்கொள்ளுதல்
துர்நாற்றம் வீசுதல் - முகத்தைச் சுளித்தல்
முள்ளை மிதித்தல் - கண்களை மூடிக்கொள்ளுதல்
வெளிச்சத்தைப் பார்த்தல் - காதுகளை மூடிக்கொள்ளுதல்
மனிதன் தூண்டலுக்கு ஏற்பத் துலங்கும் சூழல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
