NEW
Font size
S
M
L
XL
Worksheetsவகுப்பு4 ஆகஸ்ட்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மொழிக்கு முதல் காரணமாய் இருக்கும் எழுத்துக்கள்
a)
முதல் எழுத்து
b)
சார்பெழுத்து
c)
மெய் எழுத்து
2.
மெய் எழுத்தை ____________வகையாகப் பிரிப்பர்
a)
3
b)
2
c)
4
3.
பாரதிதாசனின் இயற்பெயர்
a)
சுப்புரத்தினம்
b)
பாரதியார்
c)
கனகசபை
4.
பாரதிதாசனின் படைப்புகளுள் ஒன்று
a)
கண்ணன் பாட்டு
b)
பாண்டியன் பரிசு
c)
குழந்தைப்பாடல்
5.
இன்பத் தமிழ் பாடலின் ஆசிரியர்
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
வள்ளியப்பா
6.
பாரதிதாசன் பிறந்த ஊர்
a)
திருப்பூர்
b)
புதுச்சேரி
c)
கோவை
7.
பாரதிதாசனின் பெற்றோர்
a)
கனகசபை, இலக்குமி அம்மாள்
b)
சின்னசாமி, இலக்குமி அம்மாள்
8.
மணமென்று -பிரித்து எழுதுக
a)
மணம் +என்று
b)
மணம் +மென்று
c)
மனமே +என்று
9.
மதுவென்று பிரித்து எழுதுக
a)
மதுவே +என்று
b)
மது +என்று
c)
மது +வென்று
10.
நிலவென்று பிரித்து எழுதுக
a)
நிலவு +என்று
b)
நிலவே +என்று
c)
நிலவு +வென்று
Reset
