wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

revision test

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
  1. கழை இச்சொல் உணர்த்தும் சரியான பொருள்________________
a)

கரும்பு

b)

கருப்பு

c)

கறுப்பு

d)

கறும்பு

2.

உலகம் என்னும் பொருளைக் குறிக்காத சொல்________________

a)

வானம்

b)

அண்டம்

c)

செகம்

d)

அகிலம்

3.

புகழ் இச்சொல்லின் எதிர்ச்சொல்

a)

இகழ்

b)

மகிழ்

c)

நிகழ்

d)

சிமிழ்

4.

வெளிச்சம்-- இச்சொல்லைக் குறிக்காத சொல்________

a)

ஒளி

b)

தெளிவு

c)

விளக்கு

d)

இருள்

5.

மயில்____________

a)

கூவும்

b)

அகவும்

c)

பிளிறும்

d)

கத்தும்

6.

கிளி________________________

a)

அலப்பும்

b)

பேசும்

c)

கூவும்

d)

கீச்சிடும்

7.

குரங்கு___________________________

a)

அகவும்

b)

கீச்சிடும்

c)

சீறும்

d)

அலப்பும்

8.

புலியின் இளமைப் பெயர்_______________________

a)

புலிப்பறழ்

b)

புலிக்குட்டி

c)

புலிக்கன்று

d)

புளிப்பிள்ளை

9.

ஆடு ___________________

a)

பேசும்

b)

கத்தும்

c)

பிளிறும்

d)

கூவும்

10.

குயில்___________________

a)

அலப்பும்

b)

பிளிறும்

c)

அகவும்

d)

கூவும்