Worksheetsபயிற்சி 1
Total questions: 15
Worksheet time: 14mins
இளமைக் கல்வி சிலையில் எழுத்து.
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
கீழ்க்கண்ட வாக்கியத்திற்குப் பொருத்தமான இணைமொழிகளைத் தெரிவு செய்க.
ஆடல் பாடல் / அல்லும் பகலும்
ஆதி அந்தம் / அங்கும் இங்கும்
ஆடல் பாடல் / அங்கும் இங்கும்
ஆதி அந்தம் / அல்லும் பகலும்
வாக்கியங்களில் இரண்டாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள சொல்லைத் தெரிவு செய்க.
புனிதா கடைக்குச் சென்றாள்
திருமதி. பனு மீன் கறி சமைத்தார்.
மேசை தச்சனால் செய்யப்பட்டது.
மீனவன் வலையை வீசினான்
கீழே கொடுக்கப்பட்டுள்ள உரைக்குமிழ் உணர்த்தும் காலத்தைத் தெரிவு செய்க.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
கீழ்க்காண்பனவற்றுள் முன்னிலை இடத்தைக் குறிக்காத சொல்லைத் தெரிவு செய்க.
அவன்
உன்
நீர்
உமது
மலேசிய கவிஞர்களில் புகழ்மிக்கவராகத் திகழ்ந்த தீப்பொறி பொன்னுசாமியின் மறைவு மக்களிடையே எலியும் பூனையும் போல பரவியது. (கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் சரி/ தவறு என நேர்வு செய்க)
சரி
தவறு
உயிர்மெய் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
சரியான விடையின் கீழ் கோடிடவும்.
சீனாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போது அங்குள்ள உயரமான கட்டிடங்கள் -_______ வென சரிந்து விழுந்தன.
தட தட
மட மட
சல சல
கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் சரியான லகர, ளகர, ழகரச் சொல்லைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
காலை வேலையில் பூத்த தாழும்பூ குளத்தில் விழுந்தது.
காலை வேளையில் பூத்த தாலம்பூ குளத்தில் விழுந்தது.
காலை வேளையில் பூத்த தாழும்பூ குளத்தில் விழுந்தது.
விளையாடிய
விளையாடும்
விளையாடுகின்றனர்
பின்வரும் வாக்கியத்தில் விடுபட்ட எழுவாயைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
இது
ஆசிரியர்
அது
சரியான குன்றியவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
யாழினி மீட்டினாள்.
மாறன் இரவில் படித்தான்.
மாணவர்கள் கடலில் நீந்தினர்.
பின்வரும் வாக்கியத்தில் சினைப்பெயரைத் தெரிவு செய்க.
சரியான வினையடைகளைத் தெரிவு செய்க
