Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
மின் அணு உலையில் உருவாகும் அணுசக்தி, மின்சக்தியை உருவாக்க உதவுகிறது.
மின்கலம்
அணுசக்தி
உணவு
காற்று
காற்று காற்றாலையையும் பாய்மரக் கப்பலையும் இயங்கச் செய்கிறது.
எரிபொருள்
அணுசக்தி
நீர்
காற்று
காற்று காற்றாலையையும் பாய்மரக் கப்பலையும் இயங்கச் செய்கிறது.
எரிபொருள்
அணுசக்தி
நீர்
காற்று
புதுப்பிக்கக்கூடிய சக்தியின் மூலம் இவை,ஒன்றைத்தவிர
மின்கலம்
சூரியன்
கடலலை
நீர்
வானொலியின் சக்தியின் உருமாற்றம்
மின்சக்தி----> வெப்பச்சக்தி
மின்சக்தி------> ஒலிச்சக்தி
சூரியச்சக்தி--------> மின்சக்தி
சக்தியின் வடிவம் அல்ல
இயக்கச்சக்தி
புத்தகம்
சூரியச்சக்தி
ஒளிச்சக்தி
நீர் அணைக்கட்டுகளில் (a) உற்பத்தி செய்ய உதவுகிறது.
_________________ அதிர்வுகளால் உண்டாகிறது.
வெப்பச்சக்தி
மின்சக்தி
ஒலிச்சக்தி
ஒளிச்சக்தி
முட்டையைப் பாதுகாக்கும் விலங்கு எது?
ஆமை
வண்ணத்துப்பூச்சி
பெங்குவின்
விலங்குகளில் தவளையைப் போன்று ஈருலக உயிரி என்றழைக்கப்படும் விலங்கு எது?
கோழி
சாலமண்டர்
நரி
நத்தை
