Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழிகள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மழை கனமாக பெய்தது. ______ மாறனிடம் குடை இல்லை.

a)

ஆனால்

b)

அதனால்

c)

உடனே

d)

இருப்பினும்

2.

கண்ணன் தொலைக்காட்சியின் அருகே அமர்ந்து படம் பார்த்தான். __________ அவன் கண்கள் மங்கலாகத் தெரிந்தன.

a)

அதனால்

b)

அப்போது

c)

உடனே

d)

மேலும்

3.

களைப்பாக இருந்த ராமு தண்ணீர் குடித்தான் . _______ அவன் ஓய்வு எடுத்தான்.

a)

மேலும்

b)

பிறகு

c)

அப்போது

d)

இருப்பினும்

4.

மணி வாழைப்பழத் தோலைக் கீழே வீசினான். ______ அந்த வழியாக வந்த அப்பா அதில் காலை வைத்து வழுக்கி விழுந்தார்.

a)

அப்போது

b)

சிறிது நேரத்தில்

c)

உடனே

d)

இருப்பினும்

5.

மாணவர்கள் உணவு வாங்க வரிசையில் நின்றனர். __________ மாறன் முறை வந்ததும் அவனுக்குப் பிடித்தமான உணவை வாங்கினான்.

a)

திடீரென்று

b)

இருப்பினும்

c)

உடனே

d)

சற்று நேரத்தில்