Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஓரெழுத்து ஒரு மொழி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சுட்டெழுத்து, எட்டு - குறிக்கும் எழுத்து ?

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

2.

பசு, இரக்கம், நினைவு - குறிக்கும் எழுத்து

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

3.

சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம் - குறிப்பது ?

a)

அ

b)

ஆ

c)

இ

d)

ஈ

4.

பறக்கும் ஈ, தா , குகை, தேனீ - குறிப்பது

a)

இ

b)

ஈ

c)

உ

d)

அ

5.

ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம் - குறிப்பது

a)

உ

b)

அ

c)

ஏ

d)

ஆ

6.

உணவு, ஊன், தசை - குறிப்பது

a)

அ

b)

உ

c)

ஊ

d)

எ

7.

அம்பு, உயர்ச்சிமிகுதி - குறிப்பது

a)

எ

b)

ஏ

c)

ஐ

d)

ஓ

8.

அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை - குறிப்பது

a)

ஐ

b)

ஓ

c)

எ

d)

அ

9.

பூமி, ஆனந்தம் - குறிப்பது

a)

ஓ

b)

ஓள

c)

அ

d)

உ

10.

மதகு - குறிப்பது

a)

ஊ

b)

அ

c)

ஒ

d)

ஓள