Worksheetsநன்னெறி
Total questions: 10
Worksheet time: 5mins
1.நன்னெறி நூலின் ஆசிரியர்........
அ )சிவப்பிரகாச சுவாமிகள்
ஆ )சுரதா
இ )பாரதியார்
ஈ )அழ. வள்ளியப்பா
2.இன்சொல் -பிரித்து எழுதுக :
அ )இன் + சொல்
ஆ )இனிமை +சொல்
இ )இன்மை +சொல்
ஈ )இனிய +சொல்
3.'அதிர்கின்ற 'வளை -அதிர்கின்ற சொல்லின் பொருள் எழுதுக :
அ )உடைகின்ற
ஆ )வளைகின்ற
இ )ஒளிர்கின்ற
ஈ )ஒலிக்கின்ற
4.வியனுலகம் -
பிரித்து எழுதுக :
அ )வியன் +உலகம்
ஆ )வியல் +உலகம்
இ )விய +உலகம்
ஈ )வியன் +னுலகம்
5.வன்சொல் -பிரித்து எழுதுக :
அ )வ +சொல்
ஆ )வன் +சொல்
இ )வன்மை +சொல்
ஈ )வான் +சொல்
6.உலகம் என்னும் சொல்லின் பொருள்...
அ )கடல்
ஆ )மேகம்
இ )வானம்
ஈ )அகிலம்
7. இன்சொல் என்பதன் பொருள்
கதிரவனின் ஒளி
நிலவின் ஒளி
கடுஞ்சொல்
இனிய சொல்
8. அழல்கதிர் என்பதன் பொருள்
நிலவின் ஒளி
கடுஞ்சொல்
கதிரவனின் ஒளி
இனிய சொல்
9. தண்ணென் கதிர் என்பதன் பொருள்
கதிரவனின் ஒளி
நிலவின் ஒளி
கடுஞ்சொல்
இனிய சொல்
10 . வன்சொல் என்பதன் பொருள்
இனிய சொல்
கடுஞ்சொல்
மகிழ்ச்சியான சொல்
மதுர சொல்
