wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கண்டுபித்துக் கூறுக! (படி என்ற சொல்லுக்குப் பின் வலிமிகாது)

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

கதவைத் திறக்கும்படித் தம்பி வேண்டினான்.

a)

அ. சரி

b)

ஆ. பிழை

2.

தாத்தா நல்ல கருத்துகளை

அறியும்படி பேசினார்.

a)

அ. சரி

b)

ஆ. பிழை

3.

அக்கா வீட்டுப்பாடங்களைச் செய்து முடிக்கும்படிக் கூறினார்.

a)

அ.சரி

b)

ஆ.பிழை

4.

பழங்களைக் கொண்டு வரும்படி மாமா கூறினார்.

a)

அ.சரி

b)

ஆ.பிழை

5.

கவிதாவின் அம்மா அவளைச் சமைக்கும்படிக் கூறினார்.

a)

அ.சரி

b)

ஆ.பிழை