Worksheetsஅச்சுத் தூரம்
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
பூனையின் அமைவிடம் எது ?
a)
(5,5
b)
(4,3
c)
(2,3
d)
(1,4
2.
எந்தப் பிராணி ஐந்து கிடைநிலையிலும் ஐந்து இடம் செங்குத்திலும் அமைந்துள்ளது ?
a)
கிளி
b)
சேவல்
c)
நாய்
d)
முயல்
3.
பூனையும் _______________ ஒரே செங்குத்து அச்சில் அமைந்துள்ளது ?
a)
நாய்
b)
கிளி
c)
சேவல்
d)
முயல்
4.
எந்தப் பிராணி (0,4) அச்சில் அமைந்துள்ளது ?
a)
பூனை
b)
நாய்
c)
முயல்
d)
கிளி
5.
(8,5) 5 குறிப்பது என்ன?
a)
கிடைநிலை கோட்டிலிருந்து 5 அலகுகள்
b)
செங்குத்துக் கோட்டிலிருந்து 5 அலகுகள்
6.
அச்சுதூரம் எழுதும் சரியனை முறை...
a)
(y,x)
b)
(x,y)
c)
(0,0)
7.
ஆதிபுள்ளியின் அச்சு என்ன?
a)
(0,1)
b)
(1,1)
c)
(0,0)
100 %
