Worksheetsநன்னெறிக் கல்வி ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 10mins
உயர்வெண்ணம் என்றால் என்ன?
நல்ல சிந்தனை
சிறப்பான எண்ணங்கள்
அனைவரையும் மதித்து, உயர்வாகப் போற்றி பாராட்டி மகிழும் எண்ணம்
மிகவும் உயரமான எண்ணம்
1. கவின் தன் நண்பனுக்கு உடல் நலம் இல்லாததால் புத்தகப்பையைத் தூக்கி வர உதவினான். இது பள்ளிக்குடியினருக்கு உதவும் செயலாகும்.
சரி
தவறு
2. பள்ளிக்குடியினருக்கு உதவும் சரியான செயலைத் தேர்ந்தெடுக்கவும்.
சிற்றுண்டிச் சாலையில் உணவு உண்ட பின் தட்டை மேசை மேல் விட்டுச் செல்வேன்.
குப்பைகளைக் கண்ட இடங்களில் வீசுவேன்.
கனமான பொருளைச் சுமந்து வரும் ஆசிரியருக்கு உதவுவேன்.
3. என்னால் இந்த இடங்களில் பள்ளிக்குடியினருக்கு உதவ முடியும்.
பேரங்காடி
பள்ளி நூலகம்
பொது மருத்துவமனை
4. பள்ளிக்குடியினருக்கு உதவுவதால் __________________________________
பிரச்சனை ஏற்படும்
மன உளைச்சல் உருவாகும்
புரிந்துணர்வு ஏற்படும்.
6. நண்பருடன் சண்டையிடுவது பள்ளிக்குடியினருக்கு உதவும் செயலாகும்.
சரி
தவறு
உயர்வெண்ணத்தைக் காட்டும் சூழலைத் தேர்ந்தெடு
அண்டை வீட்டாரின் பூச்செடிகளின் மீது உப்பை வீசுதல்
போட்டியில் பரிசுகளைப் பெற்ற நண்பனைப் பாராட்டுதல்
அண்டை வீட்டாரைப் பார்த்ததும் வேறு திசையில் முகத்தைத் திருப்பிக் கொள்ளுதல்
பூனையின் மீது நீர் ஊற்றுதல்
உன் அண்டை வீட்டு பிறந்தநாள் விழாவில் நீ கலந்து கொண்டாய். அப்போது தவறுதலாக ஒரு சிறுவன் உன் மீது தேநீரைக் கொட்டிவிடுகிறான். இச்சூழலில் நீ என்ன செய்வாய்?
மன்னிப்புக் கேட்பேன்
சண்டை போடுவேன்
அமைதியாகச் சென்றுவிடுவேன்
அச்சிறுவனை மன்னிப்பேன்
இச்சூழலில் நீ என்ன செய்வாய்?
அண்டை வீட்டாரிடம் தெரிவிப்பேன்.
பாரும் பார்க்கவில்லையென்றால் வீட்டிற்குச் சென்று விடுவேன்.
அண்டை வீட்டாரிடம் நடந்ததைக் கூறி மன்னிப்புக் கேட்பேன்
அழுவேன்
நீ வசிக்கும் பகுதியில் வசிப்பவர் திருமதி அலிசா. கடந்த வாரம் டெங்கிக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகனை நீ இரவுச் சந்தையில் காண்கிறாய். இச்சூழலில் நீ என்ன செய்வாய்?
அவரைப் பார்த்துச் சிரிப்பேன்.
திருமதி அலிசாவின் நலம் விசாரிப்பேன்
பேசாமல் சென்று விடுவேன்
வீட்டிற்கு வந்துவிடுவேன்
