wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

pn.then

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

விட்டுக் கொடுப்பதால் __________________

a)

சகிப்புத்தன்மை கூடும்

b)

சண்டை ஏற்படும்

2.

விட்டுக்கொடுப்பதால் ____________________

a)

வெறுப்பு ஏற்படும்

b)

மகிழ்ச்சி உண்டாகும்

3.

விட்டுக்கொடுப்பதால் சிக்கல்கள் ஏற்படும்.

a)

சரி

b)

தவறு

4.

எந்த செயல் நட்புறவை வளர்க்கும்?

a)

மாற்றுத் திறனாளியான நண்பனுக்கு முதலில் வழி விடுவேன்.

b)

மாற்றுத் திறனாளியான நண்பனை வரிசையில் வரச் சொல்வேன்.

5.

நண்பனிடம் பகைத்துக் கொண்டு ஆசிரியருக்கு உதவ முன் வருதல் அன்பைப் பெருகச் செய்யும்.

a)

சரி

b)

தவறு

6.

விட்டுக்கொடுப்பதலால் அழகான நட்பு உருவாகும்.

a)

சரி

b)

தவறு

7.

இவற்றுள் எவை விட்டுக்கொடுத்தலின்வழி ஏற்படும் நன்மைகள் அல்ல...

a)

வெறுப்பு ஏற்படாது

b)

புரிந்துணர்வு ஏற்படும்

c)

அதிருப்தி ஏற்படும்

d)

சிக்கல்கள் பெருகும்

e)

ஒற்றுமை வலுப்படும்