WorksheetsSAHAJA YOGA
Total questions: 8
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நமது சரீரத்தில் எத்தனை நாடிகள் உள்ளன?
a)
2
b)
3
c)
4
d)
7
2.
நமது சூட்சும சரீரத்தில் எத்தனை சக்கரங்கள் உள்ளன?
a)
3
b)
2
c)
7
d)
1
3.
இடது நாடியை இப்படி அழைக்கலாம் .
a)
சூரிய நாடி
b)
சந்திர நாடி
c)
பிங்கல நாடி
d)
மைய நாடி
4.
இப்படத்தில் காண்பவர் யார்?
a)
அன்னை தெரேசா
b)
யோகாவைக் கற்றுக்கொடுத்தவர்
c)
சஹாஜ யோகாவைத் தோற்றுவித்தவர்
5.
நாம் தியானத்தின் போது என்ன செய்ய வேண்டும் ?
a)
கவனத்தை உச்சந்தலையில் வைக்க வேண்டும்
b)
பல கற்பனைகள் காண வேண்டும்
c)
எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்
6.
முதல் சக்கரத்தின் பெயர் என்ன ?
a)
நாபி சக்கரம்
b)
மூலாதார சக்கரம்
c)
விஷுத்தி சக்கரம்
7.
தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
a)
மன நிம்மதி,அமைதி பெரும் .
b)
நிறைய பணம் கிடைக்கும்
c)
இறை சக்தி கிடைக்கும்
8.
உப்பு நீரில் பாதங்களை அமிழ்த்துதல் (FOOTSOAKING) செய்வதன் நோக்கம் என்ன ?
a)
நாடிகளைச் சமநிலைப் படுத்த
b)
உடலில் உள்ள உபாதைகளை வெளியேற்ற
c)
கால்களில் உள்ள அழுக்குகள் வெளியேறும்
100 %
