wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நளவெண்பா

Total questions: 6

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

நளவெண்பாவை இயற்றியவர் யார்?

a)

இடையன் நெடுங்கீரனார்

b)

புகழேந்திப் புலவர்

c)

குலசேகராழ்வார்

d)

இளங்கோவடிகள்

2.

கலிமகன் எந்த மன்னனை நளனோடு சூதாட ஏவுகின்றான்?

a)

வந்தியத்தேவன்

b)

நெடுஞ்செழியன்

c)

புட்கரன்

d)

இயமன்

3.

சூதாட்டத்தில் நளன் எவற்றை இழந்தான்?

a)

நாடு, நகர்

b)

நாடு, நகர், செல்வம்

c)

நாடு, செல்வம், மனைவி

d)

நாடு, நகர், செல்வம், மனைவி

4.

நாம் ஏன் சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது?

a)

நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

b)

செல்வம் பெருகும்.

c)

அறங்களையெல்லாம் வேருடன் பறிக்கும்

5.

நளவெண்பாவின் வழி கிடைக்கப்பெறும் நன்னெறி பண்புகள் யாவை?

a)

பிறருக்குக் கொடுத்து உதவுபரைத் தடுக்கக் கூடாது.

b)

பொய் சொல்லக் கூடாது.

c)

சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது

6.

கள் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்?

a)

பெருமையைக் குறைக்காது

b)

அறங்களை அழிக்கும்

c)

உயர்வைக் கெடுக்கும்