wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Blended learning

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

நமக்கு வழங்கப்பட்டுள்ள தொடுத்திறன் பலகை எது?

a)

ACER

b)

BENQ

c)

LG

d)

SAMSUNG

2.

Expand SBGF

a)

State Balanced Government Fund

b)

State Balanced Growth Fund

c)

State Balanced Given Fund

d)

State Bank Growth Fund

3.

மதிப்பீடு செய்ய பயன்படும் LMS தளம் எது?

a)

Lms.emis.tn.gov.in

b)

Lms.tnsed.gov.in

c)

Lms.tnsed.com

d)

Lms.com

4.

Lms.tnsed.com வலைதளத்தை பயன்படுத்த இணையதள வசதி தேவை?

a)

ஆம்

b)

இல்லை

5.

LMS தளத்தில் உள்ள செயல்பாடுகளை நாம் விருப்பத்திற்கு ஏற்றார் போல் பயன்படுத்தலாம்.

a)

ஆம்

b)

இல்லை

6.

LMS தளத்தை கீழ்கண்ட எவற்றை பயன்படுத்தி open செய்வீர்?

a)

Chrome

b)

Youtube

c)

Whiteboard

d)

Applications

7.

பாரம்பரிய கற்றல் முறையுடன் தொழில்நுட்ப வளங்களை இணைத்து கற்பிக்கும் முறை எது?

a)

Mixed Learning

b)

Book learning

c)

Blended learning

d)

LMS learning

8.

Blended learning பயன்படுத்தி எவற்றையெல்லாம் செய்யலாம்?

a)

ஆர்வமூட்டலாம்

b)

கற்பிக்கலாம்

c)

மதிப்பீடு செய்யலாம்

d)

இவை அனைத்தும்

9.

Smart board ல் உள்ள இயங்கு தளம் எது ?

a)

Windows

b)

Android

c)

இரண்டும்

10.

Blended Learning பயன்படுத்துவதால்

a)

ஈடுபாடு அதிகரிக்கிறது

b)

தானே கற்றல் நிகழ்கிறது

c)

அடைவை கண்காணிக்க முடிகிறது

d)

இவை அனைத்தும்

11.

இணைய வளங்களை பயன்படுத்துதல் என்பது Blended Learning ல் ஒருவகை ஆகும்.

a)

ஆம்

b)

இல்லை