wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பண்புத்தொகை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வட்டமேசை

a)

உவமைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

இருப்பெயரொட்டுப் பண்புத்தொகை

2.

'தாமரைப்பூ' என்பது _______________

a)

பண்புத்தொகை

b)

உவமைத்தொகை

c)

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

3.

தேன்மொழி

a)

பண்புத்தொகை

b)

உவமைத்தொகை

c)

இருப்பெயரொட்டுப் பண்புத்தொகை

4.

பச்சிலை

a)

உவமைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

இருப்பெயரொட்டுப் பண்புதொகை

5.

மலர்த்திருவடி

a)

பண்புத்தொகை

b)

உவமைத்தொகை

c)

இருப்பெயரொட்டுப் பண்புத்தொகை

6.

உப்பு நீர்

a)

உவமைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

இருப்பெயரொட்டுப் பண்புத்தொகை

7.

மதிமுகம்

a)

இருப்பெயரொட்டுப் பண்புத்தொகை

b)

பண்புத்தொகை

c)

உவமைத்தொகை

8.

சிற்றூர்

a)

இருப்பெயரொட்டுப் பண்புத்தொகை

b)

பண்புத்தொகை

c)

உவமைத்தொகை

9.

சித்திரை மாதம்

a)

உவமைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

இருப்பெயரொட்டுப் பண்புத்தொகை

10.

தென்னை மரம்

a)

உவமைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

இருப்பெயரொட்டுப் பண்புத்தொகை