Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

grade 10 thokainilai thodar

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

"மோர்க்குழம்பு" என்பது _________ தொகையைக் குறிக்கும்.

a)

வினைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

இருபெயரொட்டு பண்புத்தொகை

d)

இருபெயரொட்டு வினைத்தொகை

2.

கரும்பு தின்றான் என்ற இரு சொற்களுக்கு நடுவில் ______ என்னும் உருபு மறைந்து வந்துள்ளது.

a)

ஐ

b)

ஆல்

c)

கு

d)

இன்

3.

'தாய்சேய்' என்பதில் _______ வந்துள்ளது.

a)

உவமைத்தொகை

b)

உம்மைத்தொகை

c)

வேற்றுமைத்தொகை

d)

பண்புத்தொகை

4.

'மை' என்னும் பண்பு விகுதியைப் பெற்று வருவது ________

a)

உம்மைத்தொகை

b)

உவமைத்தொகை

c)

பண்புத்தொகை

d)

வினைத்தொகை

5.

தொகைநிலைத் தொடர் ______ வகைப்படும்.

a)

6

b)

7

c)

8

d)

9

6.

"எழுகதிர்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.

a)

அன்மொழித்தொகை

b)

பண்புத்தொகை

c)

வினைத்தொகை

d)

உவமைத்தொகை

7.

காலம் கரந்த பெயரெச்சமே ______ ஆகும்.

a)

பொருட்பெயர்

b)

வினைத்தொகை

c)

பண்புத்தொகை

d)

வேற்றுமைத்தொகை

8.

சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது ______ எனப்படும்.

a)

எழுத்து

b)

சொற்றொடர்

c)

பத்தி

d)

வார்த்தை

9.

"மணி பார்த்தாள்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.

a)

முதல் வேற்றுமைத்தொகை

b)

2 ஆம் வேற்றுமைத்தொகை

c)

3 ஆம் வேற்றுமைத்தொகை

d)

4 ஆம் வேற்றுமைத்தொகை

10.

"முத்துப்பல்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.

a)

வினைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

உம்மைத்தொகை

d)

உவமைத்தொகை

11.

1. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்.

a)

6

b)

5

c)

8

d)

7

12.

2. காலம் கரந்த பெயரெச்சம்

a)

பண்புத்தொகை

b)

வினைத்தொகை

c)

உம்மைத்தொகை

d)

உவமைத்தொகை

13.

3. வேற்றுமை உருபுகள் மறைந்து வரும் தொகை

a)

வேற்றுமைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

அன்மொழித்தொகை

d)

உம்மைத்தொகை

14.

4. சிறப்பு பெயர் முன்னும் பொதுப்பயர் பின்னும் வரக்கூடிய தொகை

a)

இருபெயரொட்டு பண்புத்தொகை

b)

பண்புத்தொகை

c)

வினைத்தொகை

d)

உருபும் பயனும் உடன் தொக்க தொகை

15.

5. அல்லாது சொற்களும் மறைந்து வருவது

a)

பண்புத்தொகை

b)

அன்மொழித்தொகை

c)

உவமைத்தொகை

d)

உம்மைத்தொகை