Worksheetsஆறாம் வேற்றுமைத் தொகை
Total questions: 15
Worksheet time: 8mins
ஆறாம் வேற்றுமைத்தொகை என்றால் என்ன?
ஆறாம் வேற்றுமை உருபுகளான அது, உடைய ஆகியவை மறந்து வரும்.
ஆறாம் வேற்றுமை உருபுகளான அது, உடைய ஆகியவை மறையாமல் வரும்.
ஆறாம் வேற்றுமை உருபுகளான அது, உடைய நிலைமொழியில் உயர்திணை வரும்.
ஆறாம் வேற்றுமை உருபுகளான அது, உடைய நிலைமொழியில் அஃறிணை வரும்.
நாய் + குட்டி =
நாய்குட்டி
நாய்க்குட்டி
தம்பி + சட்டை =
தம்பி சட்டை
தம்பிச் சட்டை
குழந்தை + கை =
குழந்தை கை
குழந்தைக் கை
யானை + தந்தம் =
யானைத்தந்தம்
யானை தந்தம்
கண்ணகி சிலை
கண்ணகிச் + சிலை
கண்ணகி + சிலை
கண்ணகிக்கு + சிலை
கண்ணகியினது + சிலை
எலிக்காது
எலிக் + காது
எலி + காது
எலியினது + காது
எலியினுடைய + காது
அப்பா தலை
அப்பா + தலை
அப்பாத் + தலை
அப்பானின் + தலை
அப்பாவினது + தலை
நரிப்பல்
நரி + பல்
நரிப் + பல்
நரியினது + பல்
நரி + பால்
வள்ளுவர் கோட்டை
வள்ளுவர்க் + கோட்டை
வள்ளுவர் + கோட்டை
வள்ளுவருக்கு + கோட்டை
வள்ளுவருடைய + கோட்டை
கண்ணகி சிலை
சரி
பிழை
பசுக்கன்று
சரி
பிழை
உழவர்ச்சந்தை
சரி
பிழை
நாய்குட்டி
சரி
பிழை
காளிகோயில்
சரி
பிழை
