Font size
Worksheetsவகுப்பு 10 - தமிழ் - இயல் 5.5 - இலக்கணம்
Total questions: 15
Worksheet time: 11mins
"வீட்டில் அரிசி இல்லை. நீ கடைக்குச் சென்று வாங்கி வருகிறாயா?" என்று அம்மா மகனிடம் வினவி வேலையைச் சொல்வது.
அறிவினா
ஐய வினா
கொடை வினா
ஏவல் வினா
"இந்தப் படத்தை வரைந்தது கண்ணனா? காவியாவா?" என்று வினவுவது.
அறியா வினா
அறிவினா
ஐயவினா
கொளல் வினா
குறிப்பு விடைகள் எத்தனை?
(a)
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது - இது எவ்வகைப் பொருள்கோள்?
ஆற்றுநீர்ப் பொருள்கோள்
கொண்டு கூட்டுப் பொருள்கோள்
தாப்பிசை பொருள்கோள்
முறை நிரல்நிறைப் பொருள்கோள்
நிரல் என்றால் ---------- என்று பொருள்.
(a)
உடன்பட்டுக் கூறும் விடைக்கு எதிரானது?
மறை விடை
நேர் விடை
இனமொழி விடை
ஏவல் விடை
பொருள்கோள் எத்தனை வகைப்படும்?
(a)
சுட்டிக் கூறும் விடை
நேர் விடை
மறை விடை
வினா எதிர் வினாதல் விடை
சுட்டு விடை
'ஆலத்து மேல குவளை'- எனத் தொடங்கும் பாடல் என்ன வகைப் பொருள்கோள்
(a)
ஆசிரியர் மாணவரிடம் கேள்வி கேட்பது
அறிவினா
அறியா வினா
ஏவல் வினா
கொடை வினா
விடை எத்தனை வகைப்படும்?
(a)
"கடைக்காரரிடம் சோப்பு இருக்கிறதா?" என வினவுவது.
கொடை வினா
கொளல் வினா
ஏவல் வினா
அறியா வினா
வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது.
(a)
"நேற்று ஏன் பள்ளிக்கு வரவில்லை" என்ற வினாவிற்கு, "எனக்கு தலை வலித்தது" எனக் கூறுவது
உற்றது உரைத்தல் விடை
இனமொழி விடை
உறுவது கூறல் விடை
மறை விடை
"உனக்குப் பாடத் தெரியுமா?" என்ற வினாவிற்கு, "எனக்கு ஆடத்தெரியும்" என்று கூறுவது
இனமொழி விடை
மறைவிடை
சுட்டுவிடை
வினா எதிர் வினாதல் விடை
