wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேளாண் அறிவியல் கல்வி பாடம் 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒளி அடர்த்தியை எந்த அலகால் குறிப்பிடலாம்.

a)

லக்ஸ்

b)

பிரிக்ஸ்

c)

க சென்டிமீட்டர்

d)

அடி

2.

களைகளை எரித்து அதை நிலத்தில் தூவுவதற்கு என்ன பெயர்.

a)

சாம்பல் சத்து

b)

பெப்பரிங்

c)

தூவுதல்

d)

டாப்பிங்

3.

சைவ உணவுகளுக்கு எந்த நிறக் குறியீடு.

a)

பழுப்பு

b)

நீலம்

c)

மஞ்சள்

d)

பச்சை

4.

மீன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவது எது?

a)

பாக்டீரியா

b)

நச்சுயிரி

c)

பூசணம்

d)

தரம் குறைந்த நீர்

5.

தொலை உணர்வு செயற்கைக் கோள்களில் ஒளிக்கதிர்களை உணர்ந்து படிமங்களாக மாற்ற உதவுவது எது?

a)

செயலி

b)

தரவுத் தளங்கள்

c)

உணர்விகள்

d)

சோலார் பலகைகள்

6.

வணிக ரீதியில் சாகுபடி செய்யப்படும் பயிரை எவ்வாறு கூறலாம்?

a)

தானியப் பயிர்

b)

இரகம்

c)

கரு விதை

d)

வீரிய ஒட்டு இரகம்

7.

பரிந்துரை செய்யப்படும் தழைச்சத்தை பிரித்து இடுவதன் மூலம் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் எப்படி இருக்கும்?

a)

அதிகமாகும்

b)

மிக அதிகமாகும்

c)

குறையும்

d)

ஏதுமில்லை

8.

எய்செனியாஃபெட்டிடா என்பது எந்த வகை உயிரினம்?

a)

காளான்

b)

பட்டுப்புழு

c)

தேனீ

d)

மண்புழு

9.

தென்னையில் வீரிய ஒட்டு ரகம் எது?

a)

VPM 3

b)

VHC 1

c)

ALR1

d)

சௌகாட் ஆரஞ்சு குட்டை

10.

ரைசோபியம் என்பது என்ன?

a)

இயற்கை உரம்

b)

பயிர் கழிவு

c)

பாக்டீரியா

d)

செயற்கை உரம்