NEW
Font size
Worksheetsகடமையுணர்வு
Total questions: 5
Worksheet time: 2mins
'உயர்ந்த உன்னதமான கடமைகளை நிறைவேற்றுவதற்காகப் பிறந்தவர் நீங்கள் என்று எப்போதும் சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.' என்ற கூற்றை எழுதியவர் யார்?
பெஞ்மின் பிராங்கலின்
பெஞ்சமின் டிஸ்ரேலி
டாக்டர் அ.பி.ஜ் அப்துல் கலாம்
மகாட்மா காந்தி
காலடி நடப்பயிற்சி பரப்புரையில் பள்ளி மாணவர்களின் கடைமை என்னவாக இருக்கும்?
பரப்புரையில் கலந்து கொண்டு நடப்பது
பரப்புரையை ஏற்பாடு செய்தல்
பரப்புரைக்கு வந்திருப்பவர்களிடம் சிற்றேடு வழங்குதல்
காயமடைந்தவர்களுக்கு மருந்து அளித்தல்
காலடி நடப்பயிற்சி பரப்புரையில் செம்பிறைச் சங்கத்தினரின் கடைமை என்னவாக இருக்கும்?
பரப்புரையில் கலந்து கொண்டு நடப்பது
பரப்புரையை ஏற்பாடு செய்தல்
பரப்புரைக்கு வந்திருப்பவர்களிடம் சிற்றேடு வழங்குதல்
பரப்புரையின் கலந்து காயமடைந்தவர்களுக்கு மருந்து அளித்தல்
புகைப்பிடுக்கு பழக்கத்தைத் தவிர்க்கும் பரப்புரையில் பெற்றோர்களின் பங்கு என்ன?
தங்களின் பிள்ளைகளுக்கு புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமையைக் கற்றுக்கொடுத்தல்
புகைபெட்டியை இரத்து செய்தல்
உடல் பருமனை குறைக்கும் முகாமில் மருத்துவர்களின் கடைமை என்ன?
கலந்து கொண்டு உடற்பயிர்சி செய்தல்
உடற்பயிற்சி செய்துக் காட்டுதல்
எல்லோரின் உடலைப் பரிசோதனை செய்தல்
