Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Moral

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வழிபாடு செய்வதன் நோக்கம் என்ன?

a)

மகிழ்வடைய

b)

மனநிம்மதி அடைய

c)

கோபம் கொள்ள

d)

விரோதம் கொள்ள

2.

நம் வாழ்விடத்தில் உள்ள இடங்களை என்ன செய்ய வேண்டும்?

a)

அசுத்தப்படுத்த வேண்டும்

b)

துப்புறவு செய்ய வேண்டும்

c)

ஒன்றிணைக்க வேண்டும்

d)

பிரிக்க வேண்டும்

3.

மன அழுத்தம் கொண்டால் என்ன செய்ய வேண்டும்?

a)

கோபம் கொள்ளுதல்

b)

மனமகிழ்வு நடவடிக்கை

c)

தனிமையில் இருத்தல்

d)

ஆலோசிக்காத மருந்து உண்ணுதல்

4.

வழிப்பாட்டு தளங்களில் என்ன செய்ய வேண்டும்?

a)

மனதை ஒருநிலை படுத்துதல்

b)

ஓடி விளையாடுதல்

c)

உணவு உண்ணுதல்

d)

வழிபடுபவர்களை வேடிக்கை பார்த்தல்

5.

பின்வருவனவற்றுள் நண்பருக்குச் செய்யக் கூடாதது எது?

a)

உணவு கொடுத்தல்

b)

பாடம் செய்து கொடுத்தல்

c)

பாடம் தொடர்பாக விளக்கம் கொடுத்தல்

d)

எழுதுகோல் வழங்குதல்