NEW
Font size
Worksheetsபொருளாக்கத்தை உருவாக்குதல்: RBT ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 5mins
பலகையை அல்லது சட்டத்தை நேராக அறுப்பதற்கு உதவும்.
கை வளையல்
பேனா கத்தி
கை இரம்பம்
இக்கருவி மெல்லிய பலகை அல்லது மெல்லிய ஒட்டுப் பலகையை வளவாகவும் வடிவமாகவும் அறுப்பதற்கு உதவும்.
மெல்லிய வளைவு இரம்பம்
பேனா கத்தி
கை இரம்பம்
இக்கருவி சிக்கலான வளைவுகளை மிகத் துல்லியமான முறையில் விரைவாகவும் அழகாகவும் வெட்ட உதவும்.
மெல்லிய வளைவு இரம்பம்
சுருள் இரம்பம்
கை இரம்பம்
இக்கருவி பலகையைச் செதுக்கி சமநிலை படுத்தவும், பலகையின் மூலையைச் செதுக்கி சுத்தம் செய்யவும் உதவும்.
கத்தி
சுருள் இரம்பம்
உளி
இக்கருவி பல்வேறு தடிப்பைக் கொண்ட நுரைப்பட்டையை நேர்க்கோட்டில் வெட்ட உதவும்.
நுரைப்பட்ட கத்தி
நுரைப்பட்டை இரம்பம்
நுரைப்பட்டை வெட்டி
இக்கருவி பிணிக்கை முள்ளைக் கொண்டு மெல்லிய பாகங்களை இணைக்க உதவும்.
கத்தி
பிணிக்கை
நுரைப்பட்டை வெட்டி
இக்கருவி. நீண்ட உருளை அளவிலான திடப் பசையை இளகச் செய்து திரவப் பசையாக உருமாற்றம் செய்து பல்வேறு பொருள்களை ஒட்ட உதவும்.
மெல்லிழைத்தாள்
மெல்லிழைப் பசை உறுக்கி
உறுக்கி
வளவன், இரண்டு பல்வேறு பலகைகளின் பாகங்களை இணைக்க _________________யைப் பயன்படுத்தினான்.
உளி
சுருள் இரம்பம்
பிணிக்கை
தருணன், _______யைக் கொண்டு பலகையின் மூலைகளைச் செதுக்கி சுத்தம் செய்தான்.
உளி
சுருள் இரம்பம்
பிணிக்கை
பாலன், வளைவுகளை மிகத் துல்லியமாக வெட்ட, ___________ பயன்படுத்தினான்.
உளி
சுருள் இரம்பம்
பிணிக்கை
