wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

One word

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சிங்கம் வாழ்வது?

a)

மாயை

b)

ஊழி

c)

முழை

d)

அலை

2.

கலிங்க வீரர்களுக்கு தோன்றியது?

a)

வீரம்

b)

அச்சம்

c)

நாணம்

d)

மகிழ்ச்சி

3.

வானில் நிலவு காட்சி அளிப்பது?

a)

தயவு

b)

தரிசனம்

c)

துணிவு

4.

எம்.ஜி.ஆர் பயின்ற ஊர்?

a)

கண்டி

b)

தண்டி

c)

கும்பகோணம்

5.

மீ.ராசேந்திரன் நூல்?

a)

ஊசிகள்

b)

பரணி

c)

தூது

6.

பரணி என்பது?

a)

காப்பியம்

b)

சிற்றிலக்கியம்

c)

சங்க இலக்கியம்

7.

மறலி என்பதன் பொருள்?

a)

புதர்

b)

யானை

c)

காலன்

8.

வையம் என்பதன் பொருள்?

a)

உலகம்

b)

உயிர்

c)

உண்மை

9.

சபதம்

a)

சூளுரை

b)

விரும்பி

c)

உயிர்

10.

மோகித்து

a)

வருந்தி

b)

விரும்பி

c)

உணர்வு

11.

சீவன்

a)

பார்

b)

உடல்

c)

உயிர்

12.

கரி

a)

பானை

b)

பூனை

c)

யானை

13.

அருவர்

a)

தமிழர்

b)

மக்கள்

c)

மனிதர்

14.

தூறு

a)

புதர்

b)

பதர்

c)

கதர்

15.

முழை

a)

கடல்

b)

ஆறு

c)

மலைக்குகை