wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் தர நிகர் மதிப்பீடு ஆண்டு 3

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பற்களின் வகை எத்தனை?

a)

4

b)

8

c)

3

d)

6

2.

மனிதன் சுவாசிக்கும் காற்று

a)

வாயு

b)

கரிவளி

c)

உயிர்வளி

d)

நித்ரோஜன்

3.

பின்வருவனவற்றுல் எது அனைத்துண்ணி?

a)

ஆடு

b)

புலி

c)

கோழி

d)

வெட்டுக்கிளி

4.

மனிதன் வளரும்போது அவனுடையை எடையும்

a)

குறையும்

b)

அதிகரிக்கும்

c)

சமம்

5.

படத்திற்கு ஏற்ற உற்றறிதலை தேர்வு செய்க.

a)

செடி வாடியுள்ளது.

b)

செடி செழிப்பாக உள்ளது.

c)

செடி இறந்துவிட்டது.

6.

கீழ்க்காண்பனவற்றில் எது பொருள்களின் பொருண்மையை அளக்க உதவும் கருவி ?

a)
b)
c)
d)
7.

இந்த மிருகம் ஒரு ............

a)

அனைத்துண்ணி

b)

மாமிச உண்ணி

c)

தாவர உண்ணி

8.

கீழ்க்காணும் விலங்குகளுள் எது அவற்றின் வெளித்தோற்றத்துடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளது.

a)

மீன் - இறகு

b)

குரங்கு - செதில்

c)

ஆமை - உறுதியான ஓடு

9.

திரு.செந்தில் மேசையைச் செய்ய பலகையை அளவெடுப்பார்.

இந்நடவடிக்கையில் அவர் பயன்படுத்தும் அறிவியல் செயற்பாங்கு எது?

a)

வகைப்படுத்துதல்

b)

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்

c)

ஊகித்தல்

10.

படத்தில் காணப்படும் உணவு பொருளின் சுவையை உற்றறிந்து தேர்ந்தெடு.

a)

புளிப்பு

b)

இனிப்பு

11.

மாணவர்கள் 100மீட்டர் ஓட எடுத்துக் கொண்ட நேரத்தை _________________________ பயன்படுத்தி கணக்கிடலாம்.

a)

வெப்பமானி

b)

நிறுவை

c)

நிறுத்தமைவு கடிகாரம்

d)

அடிக்கோல்

12.

பால் உடல் ___________ தருகின்றது.

a)

சோர்வு

b)

சுறுசுறுப்பு

c)

வளர்ச்சி

d)

நார்ச்சத்து

13.

குழந்தைகளுக்கு இருப்பது.......

a)

நிரந்தரப்பற்கள்

b)

பால்பற்கள்

14.

கிழங்கும் ரொட்டியும் நம் உடலுக்கு________________ தரும்.

a)

சக்தி

b)

வளர்ச்சி

c)

மாவுச்சத்து

d)

கொழுப்பு

15.

பழங்களும் _________________________ உடல் ஆரோக்கியத்தைப் பேணிட உதவுகின்றன.

a)

இறைச்சியும்

b)

காய்கறிகளும்

c)

பழங்களும்

d)

சோறுகளும்

16.

சரியான பதிலைத் தேர்ந்தெடு.

இப்பந்து நீரில் மிதப்பதற்கான காரணம் என்ன?

a)

நீரைவிட அடர்த்தி அதிகம்

b)

நீரைவிட அடர்த்தி குறைவு

17.

நீரில் மூழ்கும் பொருளைத் தேர்ந்தெடு.

a)

பனிக்கட்டி

b)

ஆணி

18.

இக்கருவியை எதற்காக பயன்படுத்துகிறார்கள்?

a)

நீர்ன் கொள்ளளவை அளக்க

b)

பாரத்தை அளக்க

c)

வெப்பத்தை அளக்க

d)

நேரத்தை அளக்க

19.

கோள்கள் சூரியனைச் சுற்றி வரும் பாதை ____________________ ஆகும்.

a)

சுற்றுப்பாதை

b)

வளைவுபாதை

20.

சூரியக் குடும்பத்தில் மொத்தம் .............. கோள்கள் உள்ளன.

a)

6

b)

7

c)

3

d)

8