wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உணவுப் பிரிவு

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மேலே காண்பிக்கப்பட்ட படம் எந்த உணவு பிரிவைச் சார்ந்தது?

a)

கொழுப்பு

b)

உயிர்ச்சத்து

c)

புரதச்சத்து

d)

மாவுச்சத்து

2.

ஆரஞ்சுப் பழச்சாறு ............................................ உணவு பிரிவின் ஓர் உதாரணம்.

a)

உயிர்ச்சத்து

b)

நீர்

c)

நார்ச்சத்து

3.

உணவுகள் ............................................. பிரிவாகப் பிரிக்கலாம்.

a)

6

b)

5

c)

7

4.

பின்வருவனவற்றில் எது உணவுப் பிரிவு அல்ல?

a)

பற்சிப்பி

b)

மாவுச்சத்து

c)

புரதச்சத்து

5.

பால்கட்டியில் ..................................... உள்ளது.

a)

மாவுச்சத்து

b)

நார்ச்சத்து

c)

கொழுப்பு

6.

இவற்றுள் எந்த உணவு உதாரணம் மாவுச்சத்து பிரிவில் அடங்கியுள்ளது?

a)

b)

c)

7.

கோழி ...................................... உணவுப் பிரிவைச் சார்ந்தது.

a)

புரதச்சத்து

b)

தாதுச்சத்து

c)

கொழுப்புச்சத்து

8.

தாதுச்சத்து கொண்டுள்ள உணவை தேர்ந்தெடுக.

a)

b)

c)

9.

கீழே கொடுக்கப்பட்ட உணவுகளில் எது ஒரே வகை உணவு பிரிவைச் சேர்ந்தவை அல்ல?

a)

b)

c)

10.

பழங்கள் ................................ உணவு பிரிவைச் சார்ந்தது.

a)

உயிர்ச்சத்து

b)

தாதுச்சத்து

c)

நார்ச்சத்து

11.

தாதுச்சத்து உணவுப் பிரிவைச் சேராத உணவு வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

நெத்திலி

b)

உப்பு

c)

பாலாடைக் கட்டி

12.

................................................. புரதச்சத்து உள்ளடக்கிய உணவு வகை ஆகும்.

a)

உருளைக்கிழங்கு

b)

முட்டை

c)

சோறு

13.

மேலே காண்பிக்கப்படும் படம் எந்த உணவு பிரிவைச் சார்ந்தது?

a)

நீர்

b)

புரதச்சத்து

c)

மாவுச்சத்து

d)

நார்ச்சத்து

14.

மேலே காண்பிக்கப்படும் படம் ............................................ உணவு சார்ந்தது.

a)

கொழுப்புச்சத்து

b)

மாவுச்சத்து

c)

புரதச்சத்து

d)

நார்ச்சத்து

15.

முட்டைகோஸ் .................................................... உணவு பிரிவு ஆகும்.

a)

மாவுச்சத்து

b)

உயிர்ச்சத்து

c)

நார்ச்சத்து