Worksheetsஎழுவாய் பயனிலை
Total questions: 10
Worksheet time: 5mins
வாக்கியத்திற்கு ஏற்ற எழுவாயைத் தேர்ந்தெடுக.
_________________எலியைப் பிடித்தது.
அவன்
பூனை
வாக்கியத்திற்கு ஏற்ற எழுவாயைத் தேர்ந்தெடுக.
_________________ கட்டுரை எழுதினான்.
கண்ணன்
அவள்
வாக்கியத்திற்கு ஏற்ற எழுவாயைத் தேர்ந்தெடுக.
_________________ கடலில் மிதந்தது.
மீனவர்கள்
கப்பல்
வாக்கியத்திற்கு ஏற்ற எழுவாயைத் தேர்ந்தெடுக.
_________________ திடலில் விளையாடினர்.
மாணவர்கள்
தம்பி
வாக்கியத்திற்கு ஏற்ற எழுவாயைத் தேர்ந்தெடுக.
_________________ தாவி ஓடின.
அவை
அவர்கள்
வாக்கியத்திற்கு ஏற்ற பயனிலையைத் தேர்ந்தெடுக.
சிங்கம் __________________
ஓடின
கர்ஜித்தது
வாக்கியத்திற்கு ஏற்ற பயனிலையைத் தேர்ந்தெடுக.
அம்மா உணவு __________________
சமைத்தார்
சமைத்தது
வாக்கியத்திற்கு ஏற்ற பயனிலையைத் தேர்ந்தெடுக.
மாலா மாலையைத் __________________
தொடுத்தாள்
தீட்டினாள்
வாக்கியத்திற்கு ஏற்ற பயனிலையைத் தேர்ந்தெடுக.
அவர்கள் மரத்தை __________________
பறித்தனர்
வெட்டினர்
வாக்கியத்திற்கு ஏற்ற பயனிலையைத் தேர்ந்தெடுக.
குயில் காலையில் __________________.
அகவும்
கூவும்