wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கேள்வி பதில்

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

காலையில் கோழிகள் இரை தேடின. இதில் எது அஃறிணையைக் குறிக்கிறது?

a)

காலை

b)

கோழிகள்

c)

இரை

d)

தேடின

2.

மாலதி தங்க வளையல் அணிந்தார். இதில் எது உயர்திணையைக் குறிக்கிறது?

a)

தங்க

b)

வளையல்

c)

மாலதி

d)

அணிந்தார்

3.

குமார் கதவைத்___________வென தட்டினான்.

a)

மட மட

b)

தட தட

c)

மள மள

d)

நற நற

4.

கட்டிடம்____________வென சரிந்து விழுந்தது.

a)

தக தக

b)

மள மள

c)

மட மட

d)

தட தட

5.

சிங்கம் உரக்கக் __________________.

a)

குரைத்தது

b)

கர்ஜித்தது

c)

கத்தியது

d)

கூவியது

6.

குயில் இனிமையாகக்___________

a)

கத்தும்

b)

சீறும்

c)

கூவும்

d)

கரையும்

7.

அந்த + பையன் =

a)

அந்தப்பையன்

b)

அந்தபையன்

c)

அந்த + பையன்

d)

அந்தப் பையன்

8.

எந்த + குழந்தை =

a)

எந்தக்குழந்தை

b)

எந்தக் + குழந்தை

c)

எந்தக் குழந்தை?

d)

எந்தக் குழந்தை

9.

பரிசளிப்பு விழாவில் ____________நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

a)

நகமும் சதையும்

b)

அரை குறை

c)

மேடு பள்ளம்

d)

ஆடல் பாடல்

10.

சுந்தரி ___________ யாகப் பாடங்களைச் செய்தாள்.

a)

அரை குறை

b)

மேலே கீழே

c)

ஆடல் பாடல்

d)

உள்ளே வெளியே

11.

காலை x ____________

a)

வேலை

b)

சாலை

c)

மாலை

d)

நாளை

12.

பிறப்பு X ____________

a)

சிறப்பு

b)

இறப்பு

c)

உறைப்பு

d)

மரணம்

13.

_________ X நெட்டை

a)

தட்டை

b)

கட்டை

c)

குட்டை

d)

உயரம்

14.

ஒரு _______ ரம்புத்தானின் விலை RM5.00.

a)

குவியல்

b)

தார்

c)

சீப்பு

d)

கட்டு

15.

அம்மா ஒரு ________ வாழைப்பழம் வாங்கினார்.

a)

தார்

b)

குவியல்

c)

சீப்பு

d)

கட்டு

16.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

____________________________________

a)

கற்க நிற்க தக

b)

கற்பவை கறக கற்றபின்

c)

அதற்குத் தக நிற்க

d)

நிற்க அதற்குத் தக.

17.

சில + கிண்ணங்கள்=

a)

சிலகிண்ணங்கள்

b)

சிலக்கிண்ணங்கள்

c)

சில = கிண்ணங்கள்

d)

சில கிண்ணங்கள்

18.

பல + பூக்கள்

a)

பல + பூக்கள்

b)

பல பூக்கள்

c)

பலபூக்கள்

d)

பலப்பூக்கள்

19.

சென்றோம் கடைக்கு நாங்கள்.

சரியான வாக்கியமாக்குக.

a)

நாங்கள் கடைக்குச் சென்றோம்.

b)

சென்றோம் நாங்கள் கடைக்குச்

c)

கடைக்குச் நாங்கள் சென்றோம்

d)

நாங்கள் சென்றோம் கடைக்குச்

20.

எண்ணும் எழுத்தும் _____________

a)

தகும் எண்ணும்

b)

கண்ணெனத் எண்ணும்

c)

கண்ணெனத் தகும்

d)

எழுத்தும் தகும்